Tag Archives: அரசியல்வாதிகள்

சிரிப்பு வருகிறது இந்த செய்தியைப் பார்த்தால்…!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… தென் ஆப்பிரிக்கா செல்கிறார் அண்ணாமலை – தினமலர் …!!! …………………….. சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைஐந்து நாட்கள் பயணமாக, வரும், 20ம் தேதி, தென் ஆப்பிரிக்காநாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர், தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளுக்கு சென்று, இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகபிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(வேண்டுமென்றே …? ) குழப்புகிறார் தராசு ஷ்யாம் ….சுப்ரீம் கோர்ட்டில் – ED director – வழக்கு தீர்ப்புக்கும், செ.பா.வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. செவ்வாய் மதியம் (11.07.23), சுப்ரீம் கோர்ட், தற்போதைய ED director நியமனம் தொடர்வது குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் விவரங்களை கீழே தந்திருக்கிறேன். இந்த தீர்ப்புக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில், 3-வது நீதிபதி முன்பாக நடந்து வரும் செந்தில் பாலாஜி குறித்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தராசு ஷ்யாம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆளுனரும், அரசியலும் – “துக்ளக்” ரமேஷ் …

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று முதலிலும், ஆளுநர் எங்கே அரசியல் பேசினார்…. பேசவே இல்லையே என்று லேட்டஸ்டாகவும் கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…!!! மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் அவர்கள் அது பற்றியும், மேலும் இன்றைய அரசியல் பற்றியும் விவாதிக்கிறார் இந்த காணொலியில் – ………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

ஹிமாசல் – பயங்கரம் ….!!!

…………………………………………………………… வீடியோக்களை மட்டும் பார்த்தாலே போதுமானது …. . ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

இந்தியாவின் உள் விவகாரத்தில் அமெரிக்க அரசின் இந்த தலையீடு அனுமதிக்கப்படுவது ஏன் … ???

This gallery contains 1 photo.

……………………………………………. ( Uzra Zeya, U.S. Under Secretary for Civilian Security, Democracy, and Human Rights ) ……………………………………………… ராய்டர் செய்தி நிறுவனம் அமெரிக்காவிலிருந்துவெளியிட்டுள்ள ஆங்கில செய்திக் கட்டுரையொன்று கீழே – அமெரிக்க குழுவினரின் இந்த இந்திய விஜயம், மற்றும் அவர்கள் -பொதுவெளியில் அதற்கான காரணங்களை வெளியிட்டிருப்பது தெரிந்தும், இந்திய அரசு இதனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“கணக்கில் வராத ரூ.3,000 கோடி – ! ” – பெருச்சாளிகளின் பட்டியலை வெளியிடுங்கள் …!!!

This gallery contains 2 photos.

……………………………………………………. ……………………………………………………. ………………………………………………………. வருமானவரித்துறை அறிவிப்பு – `உறையூர், செங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்தசோதனையில், பான்கார்டு இணைக்கப்படாமல் செங்குன்றத்தில்ரூ.2,000 கோடி, உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலானபத்திரப்பதிவுகள் நடந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.’ https://tamil.indianexpress.com/tamilnadu/uraiyur-sub-registrar-has-no-account-for-3000-cores-says-ed-department-716770/……………………….. 30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகளின் விற்பனைபதிவுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் அது குறித்தவிவரங்களை, மத்திய நிதியமைச்சகத்தின், வருமான … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தேவலையே… வெகு சுவாரஸ்யமாக பேசுகிறாரே – சீனியர் லாயர் தமிழ்மணி …!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………. பொதுவாக டிவி விவாதங்களில் பார்க்கும்சீனியர் லாயர் தமிழ்மணி வேறு – இங்கே காண்பவர்முற்றிலும் மாறுபட்டவர்…. டிவி விவாதங்களில் மற்ற பேச்சாளர்களுடன் ஒட்டாமல்,அதிகம் பேசாமல், இந்த அரைகுறைகளுடன் சேர்ந்துஉட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று நம் தலையில் எழுதிஇருக்கிறதே என்று நொந்துகொள்வது போல் அமர்ந்திருப்பார்…( நிஜமும் அது தானே …!!! ) ஆனால், இங்கே, அமர்க்களமாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்