This gallery contains 2 photos.
……………………………….. ………………………………. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று முதலிலும், ஆளுநர் எங்கே அரசியல் பேசினார்…. பேசவே இல்லையே என்று லேட்டஸ்டாகவும் கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…!!! மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் அவர்கள் அது பற்றியும், மேலும் இன்றைய அரசியல் பற்றியும் விவாதிக்கிறார் இந்த காணொலியில் – ………………………………….




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…