………………………………..

……………………………….
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று முதலிலும், ஆளுநர் எங்கே அரசியல் பேசினார்…. பேசவே இல்லையே என்று லேட்டஸ்டாகவும் கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…!!!
மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் அவர்கள் அது பற்றியும், மேலும் இன்றைய அரசியல் பற்றியும் விவாதிக்கிறார் இந்த காணொலியில் –
………………………………….



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…