Tag Archives: அரசியல்வாதிகள்

third judge -எப்படி தீர்ப்பு கொடுத்தாலும் …. இறுதியில் நடக்க போவது …….savukku shankar

This gallery contains 1 photo.

………………………………. …………………………….. மூன்றாவது நீதிபதியின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுக வழக்கறிஞர் வழக்கை முடிந்தவரை இழுத்தடிக்க முயற்சி செய்தார்.. நீதிபதி, வழக்கை சனிக்கிழமை விசாரிக்கலாமென்று சொல்கிறார்…. திமுக வழக்கறிஞர் என்ன தான் இழுத்தடிக்க முயன்றாலும், உயர்நீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வந்தாலும், இறுதியில் இது சுப்ரீம் கோர்ட்டால் தான் தீர்மானிக்கப்படப் போகிறது. அப்போது …. அதன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

அடால்ஃப் ஹிட்லர் – சில அபூர்வ உண்மைகள் ….

This gallery contains 3 photos.

………………………………………………. ………………………………………………. ………………………………………………… …………………………………………………. வரலாற்றை எப்போது புரட்டினாலும் அதில் நாம்நிச்சயம் அடால்ஃப் ஹிட்லர் ( Adolf hitler) என்கிற பெயரைபார்ப்பதை தவிர்க்க முடியாது. இன்னும் கூட சிலர், அடால்ப் ஹிட்லர் 1945-ல் இறக்கவேயில்லைஎன்றும் 95 வயது வரை அர்ஜென்டினா நாட்டில் வாழ்ந்துபின்னரே இறந்தார் என்றும் கூறுகிறார்கள். பல மர்மங்கள்நிறைந்த அவரின் வாழ்க்கையின் அதிகம் வெளிச்சத்திற்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

வாஷிங் மெஷினில் முங்கி எழுந்ததும், துணை முதலமைச்சராக்கப்பட்ட – அஜீத் பவார் ….!!!

This gallery contains 1 photo.

…………….. …………….. சென்ற வாரம் வரை – அயோக்கியர், ஊழல்வாதி, சிறையில்கம்பி எண்ண வேண்டியவராக இருந்த அஜீத் பவார் இந்த வாரம் –பாஜகவால், புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு, புண்ணியராகி, மஹாராஷ்டிராமாநில துணை அமைச்சர் என்கிற மாபெரும் பொறுப்புக்குதகுதியுள்ளவராக மாற்றப்பட்டு விட்டார்….!!! ஜர்னலிஸ்ட் ஜென்ராம் சொல்வது அனைத்தும் எனக்கு ஏற்புடையவைஅல்ல – என்றாலும் கூட, அவர் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

தாய்லாந்தில் – இப்படியும் ஒரு இடம் …!!!

This gallery contains 3 photos.

……………………………………… ……………………………………….. ………………………………………….. …………………………………………… எத்தனையோ தினுசான ரெயில்வேக்களை நாம் பார்த்திருப்போம்.ஆனால், இப்படி யாராவது பார்த்திருக்கிறீர்களா….? டூரிஸ்டுகளுக்கு தான் இது அதிசயம்…உள்ளூர்வாசிகளுக்கு அல்ல – தாய்லாந்து நாட்டில், பாங்காக்’கில், …………… .…………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

எமெர்ஜென்சி — பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் மிஞ்சியவர்களின் குமுறல் உணர்வுகள் ….

This gallery contains 3 photos.

…………………………………………………….. …………………………………………………….. ( Snehalata with Pattabhirama Reddy upon her release on bail. Credit: Special Arrangement ) …………………………………………………… ( Konarak and Nandana Reddy with Snehalata upon her release on bail. Credit: Special Arrangement ) ………………………………………………………… படிக்கக் கிடைத்த ஒரு பரிதாபம் ….. எமெர்ஜென்சியால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

ஃபர்ஸ்ட் க்ளாஸ் க்ளைமேக்ஸ் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் சென்னையில்இருந்தபோது, குடும்பத்தில் அனைவரும் ட்ரைவ் இன் தியேட்டர்ஒன்றில் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்… அது ஒரு வேலைநாள்…. எனவே அலுவலகம் சென்றவர்கள்திரும்பியபிறகு, காரில் தி.நகரிலிருந்து கிழக்கு கடற்கரைஓரத்திலிருந்த அந்த தியேட்டரை கண்டுபிடித்து போவதற்குள்மணி ஏழரைக்கு மேலாகி விட்டது… படம் முக்கால் மணி நேரத்திற்கு மேல்ஓடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பழ.கருப்பையாவிடம் “துக்ளக்” ஆசிரியர் சோ – பட்ட அவஸ்தை

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… இங்கே கருப்பையாவிடம் மாட்டிக்கொண்டு தான் பட்டஅவஸ்தையை விளக்குகிறார் சோ …!!! இந்த கூட்டத்தில் நான் கூட இருந்தேன்…. வெள்ளையும், சள்ளையுமாக இருந்த அன்றைய கருப்பையாவை நான் கூட நம்பினேன். பழ.கருப்பையா அவர்களை பிரபலப்படுத்திய பாவத்தைச்செய்தவர் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தான் . ஆனால், அப்போது சோவுக்கு பழ.கரு.வின் நிஜரூபம் தெரியாது என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்