Tag Archives: அரசியல்வாதிகள்

திரு. பரூக் அப்துல்லா’வின் “ராம் பஜன்” …!!!

This gallery contains 1 photo.

……………………….. ………………………… காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா’வின் மகன், உமர் அப்துல்லா’வின் தந்தை –முன்னாள் காஷ்மீர் முதல்வரும்,காஷ்மீரின் National Conference பிரசிடெண்டுமான – பரூக் அப்துல்லா அவர்கள் வெகு சிரத்தையுடன்“ராம் பஜன்” பாடுவதைக்கண்டுஉண்மையிலேயே நான் வியந்து போனேன். எல்லாரும் இத்தகைய பரந்த எண்ணங்களைக் கொண்டவர்களாகஇருந்தால், இந்தியாவில் எங்கிருந்து வரும் மத மோதல்களும்,கலவரங்களும்….? இது குறித்த ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரசியலில் ஆடுபுலி ஆட்டம்… நேரம் பார்த்து அடித்த நிதிஷ்.. அலசும் ஷ்யாம், ரவீந்திரன் துரைசாமி …

……………………………………………………………… ……………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

வெகு சுவாரஸ்யம் – சுயம்பகர் சித்தர் – சிறுகதை – பாலகிருஷ்ணன்…

This gallery contains 1 photo.

…………………………………………… சுவாரஸ்யமான நடைக்காக, இந்த கதையின் ஆசிரியர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்….. ……………………………………………. ‘விருதுநகர் வந்துட்டீங்கன்னா அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து வத்திராயிருப்புக்கு வந்திடலாம். பஸ் ஸ்டாப்ல இறங்கினீங்கன்னா ரெண்டு நிமிஷம்தான் நம்ம லாட்ஜுக்கு…’ வடிவேலழகன் போனில் சொன்னதைப் போல எளிதாகவே குமரன் லாட்ஜைக் கண்டுபிடித்து விட்டேன். லாட்ஜ் பெயர்ப்பலகையில் ‘ர’வும் ‘லா’வும் காணாமற்போயிருந்தன. வாசலில் கழிவுநீர் கால்வாய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

Article 370 -உருவானது, நீக்கப்பட்டது – தாமரை மேடையில் அண்ணாமலை, பாண்டே…வுக்கும் சேர்த்து – விரிவாக விளக்கும் மாலன் …..

This gallery contains 1 photo.

………………… ………………………. ஜம்மு-காஷ்மீருக்கான – ஆர்டிகிள் 370 எந்த சூழ்நிலையில்,எதற்காக, எப்படி உருவானது என்பது பற்றியும்,அதை நீக்குவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டதுஎன்பது பற்றியும் பாஜக மேடையில் மாலன் விரிவாக,மிகத்தெளிவாக விளக்குகிறார் மாலன் அவர்கள்…. இந்த விவரமான பின்னணியை நான் ஏற்கெனவேபடித்திருக்கிறேன்… தற்காலிகமானது என்று சொல்லி உருவாக்கப்பட்ட பிரிவு 370மிக நீண்ட காலங்களுக்கு தொடர்ந்து –தொண்டையில் சிக்கிக்கொண்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

அடுத்த “நிதி”யின் அமர்க்களமான நுழைவு – மாரிதாஸ்-ன் “உற்சாகமான” வரவேற்பு … !!!

This gallery contains 1 photo.

……………………………………….. இவ்வளவு செய்தவர்கள் இன்னும் கொஞ்சம் Extra Counter -களையும் திறந்திருக்கக்கூடாதா……..??? இளைஞர்கள்……. பாவம், கூட்டத்தில் சிக்கி, நசுங்கி திண்டாடுகிறார்களே… !!! ……………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜெயலலிதா பற்றி – பேசும்போதே திடீரென உடைந்து அழுத RABI BERNARD –

This gallery contains 1 photo.

………………… ………………… ரபி பெர்னார்ட் அவர்களைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்காக,ஒரு சிறு குறிப்பு – தனது அற்புதமான தொலைக்காட்சி பேட்டிகளுக்காகஅந்தக்காலத்தில், மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு நபர்…ரபி பெர்னார்ட்.அறிவுஜீவி என்று சொல்லலாம். முதலில், பிலிப்பைன்சின் ரேடியோ வெரிடாஸ் வானொலியிலும்பின்னர் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் பணியாற்றியவர்ரபி பெர்னார்ட். இதையடுத்து சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஹே ராம் ……

This gallery contains 1 photo.

………………………….. …………………………… ஹே ராம், மக்கள் உன்னை பாலகனாக பார்க்க ஆசைப்பட்டு,அயோத்தியில் அமர்த்துகிறார்கள்…. உன்னை எப்படி அழைத்தாலென்ன …? எந்த வடிவில் பார்த்தால் என்ன …? எங்கே அமர்த்தினால் தான் என்ன ….? நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்களில் –என்றும், எப்போதும் – நீ சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறாய்….!!! மக்கள் இன்று உன்னை விசேஷமாக கொண்டாடும் நாள்…. உன்னிடம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்