Tag Archives: அரசியல்வாதிகள்

மிசேல் ஒபாமா’வின் பயம் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………… …………………………………….. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களின் மனைவி,மிசேல் ஒபாமா எழுதியுள்ள “The light we carry” என்றதலைப்பிலான புத்தகத்திலிருந்து சில பகுதிகள் கீழே – ( கூடவே கொஞ்சம் என் அனுபவங்களும் … !!! ) …….. “என் வாழ்க்கையில் நான் மிகவும் பதற்றமாக இருந்த தருணம்எது தெரியுமா? பராக் (ஒபாமா) அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்குப்போட்டியிட விரும்புகிறேன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினி’க்கு ஒரு க்ரீன் சலாம் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………….. நேற்று மாலை சன் டிவி’யில் “லால் சலாம்” இசை வெளியீட்டுவிழாவில், ரஜினி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்…. ஔவை பாணியில் சொல்ல வேண்டுமானால், அரிது அரிதுஉண்மை பேசுதல் அரிது….அதனினும் அரிது பலருக்கு பிடிக்காதஉண்மைகளைப் பேசுவது…..அதையும்விட கடிது சமூகத்தில் புகழ்பெற்ற மனிதராக இருக்கும்ஒருவர் தன் இமேஜை பாதிக்கக்கூடிய உண்மைகளையும் தயங்காமல்வெட்ட வெளிச்சமாக பேசுவது…. சிறிய வயதில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாத்திமா …

This gallery contains 1 photo.

…………………………………………. ஹைஃபா பீதர் ( சிரியா எழுத்தாளர்…) …………………………………………… பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என்கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக,சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சைஎடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்தபாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் வழக்குகள் ….

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………… தினமணி தலையங்கம் – 19th January 2024 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இந்திய நீதித்துறை மிகப் பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகப்பதவி ஏற்றது முதல் தனஞ்செய் சந்திரசூட் மேற்கொண்ட பல நிா்வாகநடவடிக்கைகள், இதுவரை இல்லாத அளவுக்கு வழக்குப் பதிவையும்,தீா்ப்புகளின் எண்ணிக்கையையும் விரைவுபடுத்தி இருக்கின்றன. 2022 நவம்பா் மாதம் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணியமானவர்கள் அரசியலில் ஜெயிப்பது அபூர்வம் – திரு.இல.கணேசன் ….. !!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. திரு.இல.கணேசன் அவர்கள் பலகாலம் சென்னையில் இருந்தவர் …ஒரு சீனியர் பாஜக தலைவர்…இப்போது அவர் தீவிர அரசியலில் இல்லை…!!! நான் கிட்டத்தட்ட 15 வருடங்கள் சென்னையில் தொடர்ந்து இருந்தகாலங்களில், பல இலக்கிய, இசை நிகழ்ச்சிகளில் அவரை கிட்டத்தில்இருந்து கவனித்திருக்கிறேன்…. ஒரு தடவை, ஒரு நிகழ்ச்சியில்பக்கத்து சீட்டிலேயே பார்வையாளராக அமர்ந்திருந்து அவருடன்பொது விஷயங்கள் குறித்து கொஞ்சம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

காசி – ஞானவாபி’யில் தோண்டும்போது கிடைத்ததென்ன …..தொல்லியல் ஆராய்ச்சியின் முடிவு சொல்வதென்ன….!!!

This gallery contains 21 photos.

…………………………………. ………………………………….. உத்திரப் பிரதேச, வாரணாசி, மாவட்ட நீதிமன்ற உத்திரவையொட்டி,காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி கட்டிடத்தில்,இந்திய தொல் பொருள் இலாகா, தாம் மேற்கொண்டஆராய்ச்சியில் – கிடைத்த பொருட்களையும், சான்றுகளையும்அடிப்படையாகக் கொண்டு, மொகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் –ஏற்கெனவே அங்கே இருந்த ஒரு பெரிய இந்து கோவிலை இடித்து விட்டு,தற்போது இருக்கும் மசூதி கட்டப்பட்டிருக்கிறது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

திரு. பரூக் அப்துல்லா’வின் “ராம் பஜன்” …!!!

This gallery contains 1 photo.

……………………….. ………………………… காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா’வின் மகன், உமர் அப்துல்லா’வின் தந்தை –முன்னாள் காஷ்மீர் முதல்வரும்,காஷ்மீரின் National Conference பிரசிடெண்டுமான – பரூக் அப்துல்லா அவர்கள் வெகு சிரத்தையுடன்“ராம் பஜன்” பாடுவதைக்கண்டுஉண்மையிலேயே நான் வியந்து போனேன். எல்லாரும் இத்தகைய பரந்த எண்ணங்களைக் கொண்டவர்களாகஇருந்தால், இந்தியாவில் எங்கிருந்து வரும் மத மோதல்களும்,கலவரங்களும்….? இது குறித்த ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்