This gallery contains 1 photo.
……………………………………… …………………………………….. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களின் மனைவி,மிசேல் ஒபாமா எழுதியுள்ள “The light we carry” என்றதலைப்பிலான புத்தகத்திலிருந்து சில பகுதிகள் கீழே – ( கூடவே கொஞ்சம் என் அனுபவங்களும் … !!! ) …….. “என் வாழ்க்கையில் நான் மிகவும் பதற்றமாக இருந்த தருணம்எது தெரியுமா? பராக் (ஒபாமா) அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்குப்போட்டியிட விரும்புகிறேன் … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…