This gallery contains 1 photo.
……………………………………………… …………………………………………….. இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க…?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு? இப்ப மருந்து கொட்டிடுச்சி. ……………………. என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததைஅவ பார்த்திட்டா…!! அய்யோ…!! அப்பறம்? “சாத்திட்டா” ……………………. கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா? முழுகாம இருக்கா..!!! …. ??? … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…