…………………………………………

…………………………………………..

………………………………………….

…………………………………………
1700 -களில், யூரோப்பிய நாடுகளிலிருந்து, முக்கியமாக ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, மத சுதந்திரத்தை முன்னிட்டு தனித்து வாழும் அமிஷ் மக்கள் வாழும் ஒரு கிராமம்.
அமெரிக்காவில், பென்சில்வேனியா, லங்காஸ்டர் கண்ட்ரீ – யில் அமைந்துள்ள கிராமம் அமிஷ் வில்லேஜ் …. வெளியுலகிலிருந்து முற்றிலுமாக தங்களை விடுவித்துக் கொண்டு, சுதந்திரமாக, மிக மிக எளிமையாக, தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொண்டு வாழும் மக்கள் …..
அடிப்படையில் இந்த மக்கள் கிறிஸ்தவர்கள் தான் என்றாலும் கூட, தங்களுக்கென தனி வழிபாட்டு முறைகளை, குடும்ப சம்பிரதாயங்களை ஏற்படுத்திக்கொண்டு, மற்ற கிறிஸ்தவ மக்களிடமிருந்து தனித்து நிற்கிறார்கள். இத்தகைய அமிஷ் மக்கள் அமெரிக்காவிலேயே இன்னும் சில இடங்களிலும், பிற சில நாடுகளிலும் கூட தனித்தனி குழுக்களாக வசிக்கிறார்கள்…. இந்த பிரிவினரிடையே தொடர்பு உண்டு.
இவர்களைப்பற்றிய, ஒரு வித்தியாசமான இடம் பற்றிய – காணொளி கீழே –
……………………………………
……………………
அதிசய கிராமத்து வீடு மற்றும் பண்ணை –
…………………………
.
…………………………………………………………………………………………………………………………………………………..



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…