…………………………….

………………………………
ராமாயணத்துக்கும் முந்திய கோயில் –
ராவணன் வந்து தரிசித்த கோவில்,
ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம்
நடந்த கோவில் என்றெல்லாம் சொல்கிறார்கள்….
எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை.
ஆனால், மிக மிகப் பழமையான கோவில் என்பதற்கான ஆதாரங்கள் –
இதன் மீது இயற்றப்பட்ட பாடல்கள் … அதுவே போதுமென்று
தோன்றுகிறது……
வாருங்களேன் உத்தரகோச மங்கை கோவிலை பார்ப்போம்….
…………….



இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…