….
….

….
விகடன் டிவியில் பார்த்திபன் அளிக்கும்
ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சி இது….
பார்த்திபன் ஒரு புத்திசாலியான, வித்தியாசமான மனிதர்…
அவரது பேச்சும், நடத்தையும் – சில சமயம் அறுக்கும்…
சில சமயம் “ரசிக்கும்” –
அதில் இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி …. ?
கொஞ்சம் ரசிக்கும்… கொஞ்சம் அறுக்கும்…!!!
(பொழுது போகவில்லையென்றால் மட்டும் பாருங்கள் …!!! )
….
….
.
————————————————————————————————-



மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்