Tag Archives: அண்ணாமலை

அண்ணாமலை அவர்கள் யோசிக்க வேண்டும் ….கட்டுப்படுத்த முடியவில்லையா….அல்லது அவர் கட்டுப்படுத்த நினைக்கவில்லையா…. ?

This gallery contains 1 photo.

……………………………………………………………….. ………………………………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும்,அவரது நெருங்கிய தோழர் அமர் பிரசாத் ரெட்டிக்கும்இடையே உள்ள உறவு, நெருக்கம் மற்றும் அதன் விளைவுகள்குறித்து விவரமான அரசியல் கட்டுரை ஒன்றினைகாமதேனு இதழ்( இந்து தமிழ் நாளிதழ்) வெளியிட்டிருக்கிறது.அதன் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறேன்…. கட்டுரையில்கூறப்படும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மை என்றேமற்ற இடங்களின் மூலம் நான் அறிந்த தகவல்களும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

” ANNAMALAI NOW …” ANNAMALAI AGGRESSIVE …”” நான் யார்” … அற்புதமாக தன்னையும், தமிழ்நாட்டின் கடந்தகால,தற்கால அரசியலையும் – விளக்குகிறார் -அண்ணாமலை … ANI PODCAST -Smita Prakash …..

This gallery contains 1 photo.

…….. ………………. அற்புதமான, மிக விவரமான, மிகத்தெளிவான ஒரு பேட்டி …. தமிழ்நாடு என்பது எப்படிப்பட்ட மண், அதன் சரித்திரம்,அரசியல் – பின்னணி என்ன …. தான் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்பதை மிகத்தெளிவாகபுரிந்து கொண்டிருக்கிறார்….. இந்த பேட்டியின் மூலம், தமிழகத்திற்கும், தமிழகத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கும் புரிய வைக்கிறார்அண்ணாமலை … நான் பாஜக கட்சிக்காரனல்ல… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அண்ணாமலை’க்கு – சுகி சிவம் சவால்…அத்தைக்கு – மீசை முளைக்குமா…..?

This gallery contains 1 photo.

………………………. ………………………….. தமிழ் நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் காரியமே” இந்து சமய அறநிலயத்துறையை ” ஒழிப்பது தான் என்றுஅண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைகூறியதற்கு பதிலாக – பல கேள்விகளை சவாலாகமுன் வைக்கிறார் சுகி சிவம் அவர்கள்….. ………………………… ………………………… எனக்கும் இது குறித்து சில கேள்விகள் உண்டு…. இதற்கான, விவரமான பதிலை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

….எடப்பாடி’க்கு இருக்கும் “தில்” -பாஜகவுக்கு இல்லையா …???

This gallery contains 2 photos.

………………………….. குறைந்த இடைவெளிக்குள், தொடர்ந்து –பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை, முதலில் எடப்பாடி அவர்களும்,பிறகு ஓ.பி.எஸ். அவர்களும், சந்தித்திருக்கின்றனர். எடப்பாடி – நாங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதுஎன்று முடிவு செய்திருக்கிறோம்…… பாஜக அதற்கு ஆதரவுதர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்…. (ஆக, அவர் செய்து விட்ட முடிவிற்கு பாஜக -வின் ஆதரவைகேட்டிருக்கிறார்….. ) பாஜக ஆதரவு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

“குமுத”-த்தில் – அண்ணாமலை – “வெல்டன் அண்ணாமலை ” …. அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி …….!!!

This gallery contains 1 photo.

……………………. ……………………………….. திராவிட மாடல் பற்றி தொடர்ந்து பெருமை பேசும்ஆட்சியாளர்களையும் சரி, தேர்தல் சமயத்தில், அவர்களால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு,குத்தகைக்கு வாங்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளையும் சரி – நான் பாஜக கட்சிக் காரனல்ல…ஆனாலும்,நான் கேட்க நினைக்கும் பல கேள்விகளை / சொல்ல நினைத்த பல விஷயங்களை இங்கே அண்ணாமலைஅவர்கள் கேட்பது/சொல்வது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது…. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நிஜம் – ஆனால்….. நிஜமில்லை…. !!!

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் … வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் …. தமிழக அமைச்சர் உதயநிதி …. கமல்ஹாசனும், சீமானும் …. .…………………………………………… கலைஞர் கருணாநிதி …. ……………………… அண்ணாமலை …. .……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருவாளர்கள் -சீமான், அண்ணாமலை – ஸ்பெஷல் ….!!!

This gallery contains 1 photo.

எல்லாரும் ரசிக்கலாம் ….ஓரே ஒரு கண்டிஷன் – யாரும் சிரிக்கக்கூடாது …..!!! ………………. ………………………………………. ………………. ………………. முடிவுரை என் கையால் தான்…!!!………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்