Tag Archives: அண்ணாமலை

எஸ்.வி.சேகர் இன்னமும் பாஜக-வில் தான் இருக்கிறாரா …. ???

This gallery contains 2 photos.

………………………………………………………. …………………….. ……………………………………………………….. . ……………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நேஷனல் சேனல்களில் – அண்ணாமலை கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லதல்லவா …?

This gallery contains 1 photo.

…………………………………………………… ………………………………………………………………….. அகில இந்திய அளவில், தேசிய கட்சிகளின் செயல்பாட்டு முறைகள் அனைவரும் அறிந்ததே … இந்தியா டுடே டிவி நிகழ்ச்சியில் ராஜ்தீப் சர்தேசாயுடன் பேசும்போது – ‘ நான் நினைத்தால் உடனே மோடிஜியுடன் பேச முடியும் ..ஏனெனில்,பிஜேபி-யில் நான் ஒரு கார்யகர்ததா -அவரும் ஒரு கார்யகர்த்தா ‘ –என்று அண்ணாமலை சொல்வது – அண்ணாமலை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எடப்பாடி & கோ – சந்திப்பில் நடந்தது உண்மையில் இது தானா….???

This gallery contains 1 photo.

………… ………………. டெல்லியில், அமீத்-ஜி மற்றும் எடப்பாடியார் கம்பெனி சந்திப்புகுறித்து முதலில் பத்திரிகைகளில் என்னென்னவோ கதைவிட்டிருந்தார்கள். இப்போது விகடன் தளம் சொல்வதை கேட்டால்,கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது…. அந்த சந்திப்பு குறித்து,வாசக நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக – விகடன் தளம் தந்திருப்பதிலிருந்து …….. கொஞ்சம் மட்டும் கீழே …!!! …… “கூட்டணி குறித்துத் தீர்மானிக்கக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராததற்கும்உதயநிதி வந்ததற்கும் இருக்கும்ஓர் அரசியல்” – சுமந்த் சி. ராமன்

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….??? …………………. ………………….

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விகடன் செய்தியாளர் ஒளிந்து நின்றுஒட்டுக்கேட்ட அண்ணாமலை செய்திகள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… (புகைப்படம் – நன்றி -சாணக்யா…!!!) ……………………………… ஆமாம் – விகடனுக்கு ஏன் அண்ணாமலையின் மீதுஇந்த அளவு வயிற்றெரிச்சல்….??? விகடன் தளத்தில் வந்திருக்கும் செய்திகளிலிருந்து கொஞ்சம் – ………………………………………………………………………………………….. ” வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம்முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?” “எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“அண்ணாமலை முதல்வர் Material ” – என்று துக்ளக் ரமேஷ் சொல்கிறாரே – விடுவாரா எடப்பாடி …???

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. பல கடுமையான கேள்விகளை கேட்கிறார் ரமேஷ்…. எடப்பாடியாருக்கும், ஸ்டாலினுக்கும் என்ன உடன்பாடு…???தேர்தல் சமயத்தில், எடப்பாடியார் மீது ஸ்டாலின் சுமத்தியகுற்றச்சாட்டுகள் என்ன ஆயின …??? திமுக ஆட்சிக்கு வந்தால் எடப்பாடியார் உட்பட அநேகஅதிமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது நிச்சயம் என்றுஸ்டாலின் சொன்னது என்ன ஆச்சு …? எடப்பாடியார் மீதிருக்கும் கொடநாடு வழக்கு என்ன ஆனது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலை பதவிக்கு நெருக்கடியா ……? | அலசும் துக்ளக் ரமேஷ்…

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………. தமிழக பாஜகவில் அண்ணாமலை அவர்களின்பாப்புலாரிடி அதிகரித்து வருவது, ஏற்கெனவேஅங்கே பழம் தின்று கொட்டையும் போட்டுதனித்தனியே கூடாரம் அடித்து செட்டில் ஆகி இருக்கும்சீனியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் ஏற்கெனவேகட்சி மூலம் பதவி சுகங்களையும்,பயன்களையும்பெற்றவர்கள் தான். அண்ணாமலையைஎந்த விதத்திலாவது அகற்றி விட வேண்டுமெனகிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,