……………………………………………………….

……………………..

………………………………………………………..
.
……………………………………………………………………..
……………………………………………………….

……………………..

………………………………………………………..
.
……………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…
மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…
அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…
பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…
இந்த மாதிரி நாய்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும். இவனைப் போன்ற லஞ்சப் பெருச்சாளிகளால்தான் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எந்த வேலைக்கும் லஞ்சம், எதை எடுத்தாலும் லஞ்சம்.…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதைப்பற்றி நாளை எழுதலாமென நினைத்தேன். எஸ் வி சேகர் பாஜகவின் விரோதி, யாரோ சிலரின் ஊதுகுழல்.. அவர் நன்றி மறக்கும் இயல்புடையவர். பிறரால் பெறப்பட்ட வெற்றியைத் தன்னால்தான் பெறப்பட்டது என் நம்பும் பிறழ்மனநிலை உடையவர். ஜெ பொதுக்குழு நடத்தியபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்துகொண்டு புறக்கணித்து கருணாநிதியைச் சந்திக்கச் சென்று, இவனை ஏன் கட்சியில் சேர்த்தோம் என ஜெவையும், துரோகி என அதிமுக அபிமானிகளையும் நினைக்கவைத்தவர்.
சமீபத்தைய அட்டைக் கத்திகள் தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என நினைப்பதுபோல இவர் தான் பிராமணர்களின் தலைவர் என தானே பேசிக்கொள்கிறார். இவர் தெரு வேண்டாம், வீட்டாரின் ஆதரவு உண்டா என யோசிக்கட்டும். இவர் அரசியல் பேச்சுக்கள் என நினைத்துச் சொல்வது அருவருப்பானவை.
நாளை எழுதுகிறேன்.
At the same time, S V Sekar ஊழல் செய்ததில்லை பிறர் பணத்தைக் களவாடியதில்லை. சமூக சேவை செய்கிறார். தேசியச் சிந்தனை உள்ளவர். தேசக் கொடியை காங்கிரஸ் கொடியென போடப்பட்டுள்ள படம் தவறு.
தான் பாஜக எதிரி என்பதை எஸ்.வி.சேகர் இப்படி பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். தனக்கு பதவி கொடுக்கவில்லையே என்ற வயிற்றெரிச்சல் இப்படிப் பேச வைக்கிறது. அண்ணாமலை பிராமண எதிரி என்று எதை வைத்துச் சொல்கிறார்? அவர் எந்தச் சமூகத்தின் விரோதி மாதிரி எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லையே? கர்நாடகாவின் தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என்று எதை வைத்துச் சொல்கிறார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதால் இவருக்கு என்ன நன்மை கிடைக்கிறது? இவர் கட்சி உறுப்பினராம், ஆனால் கட்சி எப்படிச் செயல்படுகிறது என்று பார்த்துத்தான் வாக்களிப்பாராம் (அதாவது பாஜகவுக்கு வாக்களிக்காமலும் இருந்திருக்கிறேன் இருப்பேன் என்கிறார்). ஆனால் கட்சி இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசச் சொல்லணுமாம். பாஜக செய்த பெரிய நல்ல விஷயம், எஸ் வி சேகர் மாதிரியான ஆட்களுக்கு பொறுப்போ இல்லை ‘பேச்சாளர்/தொலைக்காட்சியில் கட்சி சார்பாக பேசுபவர்’ என்ற பதவியோ கொடுக்காதது.
இவர் பிராமணர் கட்சிக்குத் தலைமை தாங்கக் கூப்பிட்டால் போவாராம். பிராமணர்களுக்காகப் பாடுபடுவாராம். (அரசியல் நலன்களுக்காக). நான் கேட்கிறேன், நீங்களே இருக்கும் கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில் வல்லவர். ‘தான்’ என்ற எண்ணம் உடையவர். உங்களை நம்பி பிராமணர்கள் வரப்போகிறார்களாமா? இதுவரை யாருக்காவது நீங்கள் குரல் கொடுத்தது உண்டா? குரல் கொடுத்தால் வாய்ப்பு/பணம் போய்விடும் என்பதால் பம்மித்தானே இருந்தீர்கள்? மத்த பிராமண சங்கங்களெல்லாம் திடீர்னு ஜெயலலிதாவை ஆதரிப்பாங்களாம், திடீர்னு கருணாநிதியை ஆதரிப்பாங்களாம். இவர் மாத்திரம் பிராமணர்களுக்காக மாத்திரம் பாடுபடுவாராம். இவர் ஒன்றும் எந்தச் சமூகத்திற்கும் பாடுபட வேண்டாம். தமிழக நலனுக்கு எது உகந்ததோ அதற்கு குரல் கொடுக்கட்டும். தமிழர்களால் பலன் பெற்ற இவர், அவர்களுக்குக் கெடுதலான விஷயங்களுக்கு பொதுவெளியில் குரல் கொடுக்கட்டும். அதைச் செய்யாமல் பதவிக்காகவும் பொறுப்புக்காகவும் அலையும் இவர்கள் ஓய்வுபெறட்டும்.
//கர்நாடகாவின் தோல்விக்கு அண்ணாமலையே காரணம்// என்று பலர் பேசுகிறார்கள். அதற்குக் காரணமாகச் சொல்வது ஜெகதீஷ் ஷெட்டர் போன்று பலருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்க ஆதரவு அளிக்கவில்லை, பலரின் ரெக்கமெண்டேஷனையும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் பலர் கட்சியைவிட்டு மாற்றுக்கட்சிக்காக தேர்தலில் உழைத்தார்கண் என்பது. பழைய ஓட்டை உடைசல்களை வைத்து கட்சியைத் தொடர்வது, பாஜகவின் உயிர்ப்புக்கு இடைஞ்சலாக இருக்கும், பாஜக கட்சியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்பவும், அரசின் கெட்ட பெயருக்குக் காரணமானவர்களையும், செயல்படாதவர்களையும் முடிந்த அளவு நீக்கி மாற்றுவேட்பாளர்களை அவர் ரெக்கமெண்ட் செய்தார். Somebody has to take such decision on trial basis for the benefit of party. ஆனால் முடிவு பாஜகவின் தலைமைக் குழுவின் கையில்.
எல்லோரும் மறந்துவிடும் விஷயம், சென்ற பாஜக அரசு நன்றாக பெர்ஃபார் பண்ணவில்லை 40 சதம் கமிஷன் என்பது ஆட்சியின் பெயரை கடுமையாக ரிப்பேர் செய்துவிட்டது. ஒன்றும் promise செய்யாமலேயே காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும். செயல்படுத்த கடுமையான 5 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். திமுகவிடம் கற்றுக்கொண்டது இந்த ஏமாற்று வேலைதான்.
// பாஜகவின் உயிர்ப்புக்கு இடைஞ்சலாக இருக்கும், பாஜக கட்சியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்பவும், அரசின் கெட்ட பெயருக்குக் காரணமானவர்களையும், செயல்படாதவர்களையும் முடிந்த அளவு நீக்கி மாற்றுவேட்பாளர்களை அவர் ரெக்கமெண்ட் செய்தார். //
ஆமாமாம் … ரொம்ப கரெக்ட் …
முதல்வர் பொம்மைக்கு – அரசுக்கு ஏற்பட்ட கெட்டபெயரில் எந்தவித சம்பந்தமும் இல்லாததால் அவரை மட்டும் மீண்டும் அனுமதித்தார்கள்…!!!
..