Tag Archives: பொதுவானவை

அன்னபூர்ணா மெஸ் – 10 ரூபாய்க்கு உணவு – இவரால் முடியுமென்றால், எவராலும் முடியுமே….

This gallery contains 2 photos.

குறைந்த லாபத்திற்கு வியாபாரம் …அதே சமயத்தில் மக்களுக்கு உதவி… பசித்தவர்களுக்கு, வயிறார உணவு அளிப்பது – எவ்வளவு சந்தோஷமளிக்கும் விஷயம்…!!! வருமானம் குறைவு என்றாலும் கூட, குறைந்தது 4-5 பேருக்காவது வேலையும், வயிறு நிறைய உணவும் கொடுக்க முடியும்…. மனநிறைவும், சந்தோஷமும் தரும் ஒரு பணி…. அன்னபூர்ணா மெஸ் – உதாரணத்தை நிறைய பேர்மேற்கொள்ளலாம்… பேட்டைக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அருமையான ஆங்கில நடையில் -அற்புதமான செய்தி ஒன்று …!!!

This gallery contains 1 photo.

ஆங்கில கவிதை நடைச் செய்தியொன்று படித்தேன். மனிதாபிமானத்தின் தேவையையும்ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டியதன்அவசியத்தையும் – இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும்ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா…என்று அதிசயிக்க வைக்கிறது இந்தக் கவிதை… அதில் பொதிந்துள்ள அவசியமான செய்தியும்,எளிமையான, அற்புதமான ஆங்கில நடையும் –வாசக நண்பர்களுடன் உடனே பகிர்ந்துகொள்ளத் தூண்டியது என்னை… இதை இயற்றியவர் – பேராசிரியை லீ ட்சூ பெங்க் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?கோட்டை எதிரிலேயே கொள்ளை …

This gallery contains 1 photo.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியைகண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது…. தமிழகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளசெயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகேயே,கூவம் முகத்துவாரத்திலிருந்து, நம்பர் ப்ளேட்போடாத, லாரிகளில் இரவு நேரங்களில், தொடர்ந்து –குறைந்த பட்சம் கடந்த ஒரு வருடமாகமணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்றுஇந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வு உறுதி செய்வதாகஇந்த செய்தி தெரிவிக்கிறது. பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகம்அப்பகுதியின் அருகில் இருந்தபோதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படியும் நாம் இருந்திருக்கிறோம் – 1897-

This gallery contains 5 photos.

1897-ல் நடந்த ஒரு குழந்தை திருமண புகைப்படம்….!!!

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

(எம்.ஆர்.) ” ராதா அண்ணன்” என் குரு – சிவாஜி –

பொதிகை தொலைக்காட்சியில் சிவாஜி – ராதிகா, ராதா,சுஹாசினி, கமல்ஹாசன் ஆகியோருடன் மனம் திறந்துஉரையாடும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொலி – கூடவே அந்தக்கால படப்பிடிப்பில் சிவாஜி …. ………..

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சர்ச்’சில் -விநாயகருக்கு வரவேற்பு ….!!!

This gallery contains 1 photo.

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் சில இந்தியர்கள்,விநாயக சதுர்த்தியின்போது –தங்கள் வழக்கம் போல் விநாயகரை ஊர்வலமாகஎடுத்துச் செல்ல முன்வந்திருக்கிறார்கள்… அந்த ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு சர்ச் இருக்கிறது.அந்த ஆண்டு (2017) ஊர்வலம் செல்கின்ற நேரத்தில்சர்ச்சில் பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறவிருந்திருக்கிறது. ஊர்வலத்தின் அமைப்பாளர்கள், சர்ச் நிர்வாகிகளிடம்,நாங்கள் இந்த வழியே ஊர்வலம் செல்வது உங்களுக்குஅசௌகரியமாக இருக்குமா…? என்று கேட்டிருக்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலிருந்து 149 கி.மீ.தொலைவில்உள்ள ஹளபீடு, ஹோய்சலேஸ்வரர் கோவில் – போசளப்பேரரசை சேர்ந்த மன்னன் விஷ்ணுவர்த்தனனால்,12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான்களின்தொடர்ந்த படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிவுக்குஉள்ளாகி, கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், இன்றைய நாட்களில், நன்கு பராமரிக்கப்பட்டு,டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கிறது… இந்த கோவிலின் அற்புதத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள்கிடைத்தன…. கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்