Tag Archives: பொதுவானவை

ஜால்ராக்களுக்காக மக்கள் பணம் செலவா….?

பொதுவாக, அரசாங்கத்தில் –இருக்கிற பதவிகளை – நிரப்புவதற்கு தான்பொருத்தமான ஆட்களை தேடுவார்கள். இங்கே நாம் ஒரு நேர்மாறான அதிசயத்தைப் பார்க்கிறோம்.ஜால்ராக்களுக்காக, ( ஆளும் கட்சிக்கு பலமாக ஜால்ராக்கள்போடும் நபர்களுக்காக) – அரசு பதவிகள்உருவாக்கப்படும் அதிசயத்தைப் பார்க்கிறோம். நேற்றைய செய்தித் தளத்திலிருந்து – அரசு ஒரு புதிய குழுவை நியமித்திருக்கிறது …. சுப வீரபாண்டியனுக்கு புதிய பதவி..!முதல்வர் … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாருஹாசன் – ” கமலஹாசனால் அது முடியாது ….நான் 61 வருடங்களாக ஒரே மனைவியுடன் வாழ்ந்திருக்கிறேன் ….!!! “

This gallery contains 1 photo.

எனக்கு சாருஹாசன் அவர்களை – கமலஹாசனின் அண்ணன் என்றோ,சுஹாசினி அவர்களின் அப்பா என்றோ அடைமொழிப்படுத்தவிருப்பமில்லை… ஏனெனில், இந்த இரண்டு பேரும்மேக்கப் போடாவிட்டாலும் கூட எப்போதுமே நடிப்பவர்கள்…! சாருஹாசனின் இயல்பு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர்…எந்த இடமாக இருந்தாலும் சரி – மனதில் தோன்றுவதைஅப்படியே ஒளிவுமறைவின்றி சொல்பவர்…. அவரிடம் எனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அடக்க முடியாத சிரிப்பு -லூட்டியடிக்கும் சகோதரர்கள் …..க்ரேசி மோகனும், மாது பாலாஜியும்

This gallery contains 1 photo.

க்ரேசி மோகன் மறைந்து விட்டார்…ஆனாலும், டெக்னாலஜி தயவில் எப்போதும்நம்முடன் இருக்கிறார்…தொடர்ந்து சிரிப்பூட்டிக் கொண்டே இருக்கிறார்…. சின்னவர் – மாது பாலாஜியின் பேட்டியும், அவர்களது ஜுராசிக் பேபி நாடகத்திலிருந்துகொஞ்சம் லூட்டியும் கீழே – ……….. …………………………………………..

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யார் “வீரர்” …? ” சுடு என்னை” என்று மார்பைக் காட்டியவரா அல்லது 6 தடவை மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தவரா…?

This gallery contains 1 photo.

” பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக போர் புரிந்ததாகஎன் மீது குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்…. போர்க்களத்தில் சிக்கிக்கொண்ட ஒரு எதிரியைஎப்படிக் கொல்வீர்கள்…தூக்கிலிட்டா… துப்பாக்கியால் சுட்டா…? உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால் –போர்வீரன் என்னை சுட்டுக் கொல்லுங்கள் …” மரண தண்டனை விதிக்கப்பட்டபோது “புரட்சி வீரன் பகத் சிங்”பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது ….? ————————– சாவர்க்கர் பற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மந்திரியே சொல்லிட்டார் -அப்புறமென்ன …? (சாவர்க்கர் பகுதி-2)

This gallery contains 1 photo.

( சாவர்க்கர் குறித்த – கடந்த இடுகையின் தொடர்ச்சி ….) செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அனுபவித்தகொடுமைகள், அவரது ஆங்கிலேயர் மீதான எதிர்ப்பைமழுங்கச் செய்து விட்டது. எப்படியாவது விடுதலைபெற்று வெளியே வந்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தைஎதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதிசாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு -கொள்ளையடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு போட்டி ….!!!

This gallery contains 1 photo.

ஜெயிப்பது யார்….? முன்னாளா…. இந்நாளா…? தமிழ் நாட்டின், 1.25 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களுக்குதீபாவளி ஸ்வீட் கொடுப்பதாகச் சொல்லி – அதன் மூலம், தமிழக மக்கள் எல்லாருக்குமேஅல்வா கொடுப்பது பற்றிய ஒரு செய்தி….. கீழே இருப்பதில் ஒரு வரி கூட என்னுடையதில்லை;திமுக ஆதரவு தளமான ‘மின்னம்பலத்’திலேயே வந்திருப்பதைத்தான்தந்திருக்கிறேன்…. ……………………………. ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்:அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி! … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மந்திரியே சொல்லிட்டார் -ஒப்புக்கிட வேண்டியது தான்…. ஆனால் ….???

. . சாவர்க்கர் பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றன.கடந்த வாரம் மீண்டும் இந்த சர்ச்சைகள் உருவாகின…. பாஜக அவரை “வீர்” (வீரர்,,,) சாவர்க்கர் என்று பாராட்டி, சிறந்ததேசபக்தர் என்று கொண்டாடுகிறது….. ஆனால், சரித்திரம் என்ன சொல்கிறது….? 1911-ல் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டசாவர்க்கர் அங்கே இருந்த ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்புகடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்