எந்திரங்களின் இயக்கம் – வியக்க வைக்கும் ஒரு காணொலி…..

This gallery contains 3 photos.

காட்டின் நடுவே அமைந்திருக்கும் மரத் தொழிற்சாலயொன்றில்,CNC (Computer numerical control) இயந்திரங்கள் சிலவற்றின்செயல்பாடுகள் இந்த காணொலியில் விளக்கப்படுகின்றன…. 100 மனிதர்களால் கூட செய்ய முடியாத வேலைகளைஅநாயாசமாக கையாளும், பிரமிப்பூட்டும் செயல்பாடுகள்…

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

This gallery contains 3 photos.

தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்று பிரதமரைசந்தித்ததும், தமிழகம் சம்பந்தமான பல “காத்திருக்கும்”பிரச்சினைகளைப்பற்றி (outstanding issues ) விவாதித்ததும்,அது குறித்த மனுவை பிரதமரிடம் அளித்ததும் செய்திகளில் வந்ததே…!!! இது தமிழகத்திலிருந்து செல்லும் முதலவர்கள் யாராகஇருந்தாலும் செய்யும் வழக்கமான பணி…. இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியலில் இல்லாத,திமுக கட்சி உறுப்பினரும் அல்லாத திருவாளர் வைரமுத்துஇதை பெரிதும் பாராட்டி ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

40 வருடங்கள், அதே கார், அதே டிரைவர்,அதே முதலாளி, அதே இடம்….

This gallery contains 1 photo.

ஒரு வியப்பூட்டும் தகவல்/புகைப்படத்தைப் பார்த்தேன். 40 வருடங்களாக – ஒரே கார், ஒரே டிரைவரைவைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதலாளி – தன் குடும்ப உறுப்பினர்களுடன் 40 ஆண்டுகளுக்கு முன்னர்புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே இடத்திற்கு சென்று,மீண்டும் அதே வரிசையில் நின்று புகைப்படம்எடுத்துக் கொண்டிருக்கிறார்…. நிச்சயம் அபூர்வமான நிகழ்வு தானே …!!!

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

இன்னமும் துபாய் பார்க்காதவர்களுக்கு ….

This gallery contains 2 photos.

Drone பார்வையில் துபாய்….புர்ஜ் துபாய் ஓட்டல், துபாய் சுற்றுலா ….!!! ——————————————————————————- டரோன் பார்வையில் துபாய் – 7 நட்சத்திர ஓட்டல் – புர்ஜ் கலிஃபா – சென்னையிலிருந்து துபாய் சென்று வர –

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தில்நிலம் வாங்கியதில் ஊழல் நடந்ததா…?

This gallery contains 1 photo.

விகடன் செய்தி தளம் ஒரு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளது….( https://www.vikatan.com/news/india/the-opposition-parties-accuse-ram-mandir-trust-of-land-scam-in-ayodhya) அதன் விவரங்கள் கீழே – அயோத்தி: 2 கோடி மதிப்புள்ள நிலம் 10 நிமிடத்தில் 18.5 கோடிக்கு வாங்கப்பட்டதா?! – பின்னணி என்ன? அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கோயிலுக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் அறக்கட்டளை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சிவன் சொத்து மட்டும் தானா …..?

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் திடீரென்றுமிகச்சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதாகவும், புதிய ஆட்சிவந்த ஒரு மாத காலத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கோயில்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் விரைவில்இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதற்கானபணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலைப்பற்றியும், கைவசம் ஏற்கெனவேஇருக்கிற ஆவணங்களை பதிவேற்றுவது என்பது மிகச்சாதாரணமாகஅதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கருப்பு யூனிஃபார்ம் போராட்டம் …ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே…!!!

This gallery contains 7 photos.

ஒரு வருடம் கூட ஆகவில்லையே –நடந்தது மக்களுக்கு எப்படி மறக்கும்…??? எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டம் –” ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை ஏன் திறக்கிறாய்…?” தானே ஆட்சியில் இருக்கும்போது….? ” புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கவில்லையா…?”என்று எதிர்க் கேள்வி…!!! அன்று கொரொனா ஊரடங்கின்போது டாஸ்மாக்கைஎதிர்த்து போராட்டம் நடத்திய – திருவாளர்கள் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள்,முஸ்லிம் லீக், காங்கிரஸ், யார் … Continue reading →

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்