This gallery contains 1 photo.
…. …. …. மிக சுவாரஸ்யமாக தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் ஒரு சிறுகதை உரையைச் சொல்லிக்கொண்டே, எல்லோரா குகைக்கோயிலின் முழு அழகையும் காட்டி விடுகிறது இந்த காணொலி…. உரையும் ரசிக்கிறது; எல்லோரா கோவிலும் ரசிக்கிறது…!!! ….. ….. . —————————————————————————————————————










திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…