உ.பி.சதுரங்க விளையாட்டு -யோகி ஆதித்யநாத்-ஜி – பாஜக தலைமையை எதிர்க்கத் தயாராகி விட்டாரா…..?

This gallery contains 1 photo.

வட இந்திய மீடியாக்கள் இதைப்பற்றி நிறைய கதை’க்கத் துவங்கிவிட்டன….”யோகி-ஜி-க்கும், மோடிஜி-க்கும் ஒத்து வரவில்லை;உத்திரப்பிரதேச முதல்வரை மாற்றும் திட்டத்தில் பாஜக தலைமைஇறங்கி இருக்கிறது” என்றெல்லாம்….!!! ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆதரவில் தான் யோகிஜி, உ.பி.முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதன் ஆதரவு இருக்கும் வரை,பாஜக மத்திய தலைமையைப் பற்றி தான் கவலைப்படத்தேவையில்லை என்கிற எண்ணத்தில் யோகிஜி இருப்பதாகசெய்திகள் கூறுகின்றன. தங்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தேடலில் இருப்பவர்களுக்கு – (4) சிரிச்சாலே பாதி பிரச்சனைகள் தீரும்….

நேரம் போதவில்லையே என்பது தான் பிரச்சினை…. எத்தனை நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டேஇருக்கலாம் இவர் பேசுவதை …. ஒரு சுவாரஸ்யமான உரையாடல் கீழே – நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள்…! இந்த இடுகைத் தொடரின் இதற்கு முந்தைய பகுதியைபார்க்க விரும்புபவர்களுக்கு லிங்க் – தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….) https://vimarisanam.com/2021/05/20/%e0%ae%a4%e0%af%87%e0%ae %9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae %87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa %e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae %b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-3/

More Galleries | Tagged , ,

5 மாநில தேர்தல்கள், கும்பமேளா, கொரானா தடுப்பூசி -சரியா…?மக்கள் கருத்து என்ன…? ABP -Cvoter சர்வே …

This gallery contains 3 photos.

கீழே இருப்பது பத்திரிகைச் செய்தி மட்டுமே…விமரிசனம் அல்ல…!!! https://www.maalaimalar.com/amp/news/national/2021/06/04093350/2697184/Tamil-News-PM-Modi-mistake-that-was-involved-election.vpf

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

இது யார் பணம் …? PTR மிக நன்றாக பேசி இருக்கிறார்…!!!

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களுக்குப்பிறகுடெல்லி தொலைக்காட்சியில் ஒரு தமிழர் குரல்….உரத்து ஒலிக்கிறது….!!! டெல்லி தொலைக்காட்சிகளில் (நேஷனல் மீடியா…)இடம்பெற்று, பெயரும் பெற வேண்டுமானால்,ஹிந்தி அல்லது ஆங்கிலம் இரண்டிலொன்றில்நன்றாகப் பேசும் திறனோடு, நிறைய தன்னம்பிக்கையும்தேவை…. ஒற்றை வார்த்தையை உதிர்க்கக்கூடதலைமையின் ஒப்புதல் வேண்டும் என்கிறவர்கள்எல்லாம் இங்கே நுழைவதில் அர்த்தமே இல்லை. ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில்தமிழக நிதியமைச்சர் பி.டி.ராஜன் அவர்கள் கலந்துகொண்டுபேசி, … Continue reading →

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

1944 -ல் வெளிவந்த மதுரை சிந்தாமணி டாக்கீசின் விளம்பரம்….

This gallery contains 1 photo.

சாதாரணமாக திரைப்படங்களுக்குத் தான் விளம்பரம் செய்வார்கள். ஆனால், எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து வெளியானஒரு திரைப்படம் வெளியானபோது – ஒரு திரையரங்கத்திற்கே (டாக்கீஸ்) விளம்பரம் வெளியானதுமுதலும் கடைசியுமாக இது மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

More Galleries | Tagged , ,

ஈகோ’வும் இளையராஜாவும்……

This gallery contains 1 photo.

நேற்று 79-வது வயதில் நுழைந்த இளையராஜா அவர்களுக்கு(எனக்கு தம்பி தான்…!!! ) நமது வலைத்தளத்தின் சார்பாகபிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும்வேளையில் – 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்மபூஷன் விருது அளித்து இந்திய அரசு பெருமைபடுத்தியபோது ‘ஆனந்த விகடன்’ வார இதழுக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் தந்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்யமான கேள்வி பதில்களை இங்கே … Continue reading →

More Galleries | Tagged , , , , | 6 பின்னூட்டங்கள்

சிந்தித்துப் பார்க்க சில முக்கியமானவிஷயங்கள் –

This gallery contains 5 photos.

பொதுவாக, தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே வாழ்க்கைத் துணையோடுஅது சாத்தியம் … ஆணோ/பெண்ணோ எவ்வயதில் வேண்டுமானாலும் பெற்றோரை/உடன்பிறப்பை, கல்வி/வேலை/திருமணம் முன்னிட்டு பிரிந்து விடுவோம். வாழ்க்கை துணையுடன் மட்டுமே குறைந்தபட்சம் 40-50+ வருடங்கள்வாழ்கிறோம். வாழ்நாளின் இறுதியில் ஒருவருக்கு மிகவும்விருப்பமான நபர் என்று கேட்டால் –அது அவருடைய … Continue reading →

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்