அவசியம் …..

This gallery contains 1 photo.

…….. இன்று பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,சுகி சிவம் அவர்கள், அவசியமான சில செய்திகளைச்சொல்கிறார் – கேட்போமா…!!! ………… ………… .

More Galleries | Tagged , , | 5 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (1)(குறையொன்றுமில்லை….)

This gallery contains 2 photos.

ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து ….இன்னொருத்தர் கனடாவிலிருந்து ….இன்னொருவர் – திருச்சியிலிருந்து …. நிதிவசதிகளிலோ, சௌகரியங்களிலோஇவர்கள் யாருக்கும் குறையொன்றுமில்லை என்றாலும் கூடஇவர்கள் அனைவருக்கும் வேறு மாதிரி ஒரு குறை…..!இவர்களில் இருவருக்கு வெளிநாட்டிலேயே தொடர்ந்துவாரிசுகளுடன் இருக்க வேண்டிய நிலை…மூன்றாமவருக்கு காடாறு மாதம்… நாடாறு மாதம்… இவர்களைத் தவிர எனது வலைத்தளத்துக்கு அப்பாற்பட்டநண்பர்கள் சிலருக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு.பிள்ளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிவாஜி சாரூ, எம்.ஜி.ஆர்.சாரூ ……C.M.ஆகப்போகும் ஸ்டாலின் காரு….ஒரு சுவாரஸ்யமான வீடியோ….!!!

இந்த நேரத்தில் பொருத்தமான வீடியோ ஒன்று …. 2018-ல் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி,அவரது நினைவாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதில், தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவானமோகன்பாபு தமிழில் பேசிய பேச்சு, மிகவும் சுவாரஸ்யமாகஅமைந்திருந்தது. சிவாஜி சாரு, எம்.ஜி.ஆர். சாரு,கலைஞ்சர் சாரு – என்று தெலுங்குக்காரர் தமிழில்பேசிய விதம் ….!!! வாசக நண்பர்களும் ரசிக்க – … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

லஞ்சத்தை ஒழிக்க “சோ” சொன்ன சுலபமான வழி….!!!

This gallery contains 1 photo.

லஞ்சத்தை ஒழிப்பது எப்படி …? சொல்லிக் கொடுக்கிறார் “சோ” –

More Galleries | Tagged , ,

ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள்,மொத்த இடங்கள் மற்றும் மொத்த சதவீதம் ….

This gallery contains 1 photo.

தமிழக சட்ட சபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும்பெற்ற வாக்குகள் சதவிகிதமும்,பெற்ற மொத்த வாக்குகளும் – பெற்ற இடங்களும் ….. !!! திமுக – 37.15%அதிமுக – 33.28%காங்கிரஸ் – 4.28%பாட்டாளி மக்கள் கட்சி – 3.81%இந்திய கம்யூனிஸ்ட் – 1.09%மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.85%தேமுதிக – 0.43%பாஜக – 2.63%விசிக- 1.3%முஸ்லிம் லீக்- 0.48%மக்கள் நீதி … Continue reading

More Galleries | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்

தேர்தல் முடிவுகள் பற்றி சவுக்கு சங்கர் அலசல் …!!!

தமிழக தேர்தல் முடிவுகளைப்பற்றிய ஒரு விரிவானஅலசலை இந்த காணொலியில் காணலாம் ….. ……………… . இந்த அலசலைப்பற்றி நாமும் அலசலாம்.. பின்னூட்டங்கள் மூலம் ….!!! ……………… . ——————————————————————————————————–

More Galleries | Tagged , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு நல்ல கற்பனை… நல்ல கோர்ப்பு….!!!

This gallery contains 1 photo.

நன்றி…. யார் யாரிடம் சொல்கிறார்கள் பாருங்களேன்…!!! …………. …………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , ,