This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………. குமுறிக்கொண்டிருந்தது வெடித்து விட்டது …எடப்பாடியாரின் அதிமுக – பாஜக-வுடன் உறவை முறித்துக்கொண்டு விட்டது…. இனி என்னவெல்லாம் ஆகும் …? உடனே அல்ல …. இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, தங்கள் ஆதரவாளர்களை திரட்டி, ஒருங்கிணைத்துக் கொண்டபிறகு – இரண்டு ” மணி ” களும், வெளியே வந்து,எடப்பாடியார் ஒரு சர்வாதிகாரி, தன் இஷ்டம் … Continue reading










மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்