…………………………

…………………………
எதேச்சையாக ஒரு நல்ல காணொலியை பார்த்தேன்.
பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மாதிரியான பல காணொலிகள் நம் பார்வைக்கு
வராமலே போய் விடுகின்றன ….. இவற்றையெல்லாம்
தொகுத்து தருவதற்கு என்று ஒரு அமைப்பு/முறை இருந்தால்
நன்றாக இருக்குமல்லவா …???
இல்லையென்றால், இந்த மாதிரி காணொலிகளை
காண்பதற்கு என்ன வழி …???
…………………………..
.
……………………………………………….



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…