…
…

..

..

..

..

..

..

…
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது …
பெண் குழந்தைகள் சிறப்பாக – பாதுகாப்பாக -பத்திரமாக –
வளர, வளர்க்கப்பட –
உறுதி மேற்கொள்வோம்.
.
————————————————————————————————————-
…
…

..

..

..

..

..

..

…
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது …
பெண் குழந்தைகள் சிறப்பாக – பாதுகாப்பாக -பத்திரமாக –
வளர, வளர்க்கப்பட –
உறுதி மேற்கொள்வோம்.
.
————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அய்யா …! புகைப்படங்கள் வெகு அருமை — பேத்தியோ …?
மகளிர் தினம் பற்றி ஒரு வரலாறு — 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில்ஆரம்பித்தது …. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி பெண்கள் குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். …
1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது …இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை. .. அடுத்து
1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்… அதுவே இதற்கான விட்டதாக அமைந்தது
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. —
இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ. நா முன்மொழிந்திருக்கும் நோக்கம், ” பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம் ” என்பதே…. நடைமுறை படுத்த வாழ்த்துகள்…!!!
செல்வராஜன்,
நாம் பெற்றால் தானா…?
இவர்கள் எல்லாருமே – என் பெண்கள் தான்… பேத்திகள் தான்..!!!
பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் வளர வேண்டும் என்பதையே
இந்த இடுகையின் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா ….! முன்பு ஒன்றிரண்டு முறை பாப்பாவின் படத்தை தளத்தில் பார்த்த நினைவு ..அதனால் தான் …! பெண்கள் பற்றி பல இடுகைகள் தளத்தில் பதிவிட்டது மட்டுமில்லாது அவர்களை பாேற்றவும் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏது ….? தங்களின் விருப்பமான புது டிகாக் ஷன் ..பால்..காபி அவ்வப்பாேது பாேட்டு தந்தவரை கூட யாம் மறப்பதில்லை ..அவருடைய புகைப்படத்தையும் கூட ….!
நன்றி செல்வராஜன்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Fantastic, simple and nice thought 🙂