……………………………………………

………………………………………….
……………………………………………………………………………………………………………………………..
CLIMAX இதுதான்… உதயநிதி சொன்னதும் கொதித்த திமுகவினர்.. கூலாக டீல் பண்ண விஜய்..
…………………………………………………………………………………………………….
……………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………….
full speech –
…………………..
…………………………………………………………………………………………………………………………….



கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொள்ளையடித்த இவர்கள், 3000-5000 ரூ வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து திரும்ப ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று எண்ணிச் செயல்பட்டனர்.
ஒரு பெண்ணுக்காக கார் ரேஸ், ஒரு பெண்ணுக்காக அவர் செய்த குற்றத்தை ஒன்றும் இல்லாமல் செய்வது, ஒரு பெண்ணுக்காக மாநகராட்சியில் 5000 கோடி பணத்தை சென்னைக்குச் செலவழிக்காமல் ஆட்டையைப் போட்டது, அவர்களது நிதி அமைச்சர் சொன்னது போல ஒரு வருடத்திற்கு 30000 கோடி ரூபாய் டாஸ்மாக் மற்றும் பல்வேறு வகையில் சூறையாடியது.
இத்தனையும் செய்த சாத்தான், மக்கள் எழுச்சியின் முன்பு நிற்க முடியாமல், விஜயைக் குறை சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது? எவ்வளவு வெறுப்பு இருந்தால் நேற்று முளைத்த கட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்? ஊடகங்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுத்து தங்களைப் பற்றி எதிர் செய்திகள் வராமல் பார்த்துக்கொண்ட ஸ்டாலின் கும்பலுக்கு, லஞ்சம் என்பதே இல்லாமல் வெளிப்படையாக ஆட்சி நடத்தத் துணியும் விஜயைப் பற்றிப் பேச கொஞ்சம்கூட அருகதை இல்லை.
காசு கொடுத்தால் கூவும் எம்.எல்.ஏக்களைத் தனக்கு சப்போர்ட்டாக உதயநிதி கொண்டுவந்தாலும் மக்கள் மனதில் அவை எடுபடாது.
ஜெ. அவர்கள் தீவிர திமுக எதிர்ப்பு என்று இருந்து மக்கள் நம்பிக்கையைப் பெற்றார். எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இந்த மந்திரத்தை மறந்து உள் கூட்டு சேர்ந்ததால்தான் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இந்த நிலைமை நீடித்தால், அதிமுக இருக்காது. விஜய் புது அதிமுக மற்றும் அவரது சொந்த பலத்தில் எங்கோ போய்விடுவார்.