விஜய் பேச்சுக்கு, திமுக எதிர்ப்பும் – ஜெ. பற்றிய சில வீடியோக்களும் ….!!!

………………………………….

…………………………………….

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் பேசிய சில காட்சிகளை கொண்ட, அவர் சம்பந்தப்பட்ட, சில வீடியோக்கள் வலைத்தளங்களில் கிடைக்கின்றன …..

இவற்றில் கீழே – கடைசி வீடியோ மிக மிக முக்கியமானது…

இன்றைய தவெக இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு, இதைப்பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

விஜய் அவர்கள் திங்கள்கிழமை தன் உரையில் பேசியது 10,000 % நியாயம் என்பதை –
இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது…..
திமுக பரம்பரை எத்தகையது
என்பதை விளக்கமாக, விவரமாக கூறுகிறது.

தவெக கட்சியினர், ஆதரவாளர்கள், நண்பர்கள் –
இந்த வீடியோக்களுக்கு முக்கியத்துவம்
கொடுத்து, பரவலாக கொண்டு சென்றால் தான் –

(அதற்கு வசதியாக இந்த இடுகையின் லிங்க் இங்கே தந்திருக்கிறேன் ….https://vimarisanam.com/2026/09/10/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%8e/ )


இன்றைய இளைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய்யும், தாங்களும் எப்பேற்பட்ட பரம்பரையை / சக்தியை / மனிதர்களை – எதிர்கொள்கிறோம் என்பது புரியும்….

நான் பார்த்த சிலவற்றை நண்பர்களுக்காக கீழே பகிர்ந்து கொள்கிறேன்…

………………………………………………………………..

சட்ட மன்றத்தில் ஜெ. கடைசி உரை –

………………………………………………………………..

பேரவையில் ஜெயலலிதா –

………………………………………………………………….

1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டாரா…??? 

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக