EVENING POST – S.P.B. & O.P.Nayyar

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………… ……………………………………………………….. ………………………………. . ………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

வியப்பூட்டும் 1948-ஆம் வருட விளம்பரம் …. !!!

This gallery contains 7 photos.

……………………………………………………… நமக்குத் தெரிந்து, சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன்ஆகியோரின் “அம்மா” வாகவே நடித்து, டன் கணக்கில்வசனம் பேசி வந்தவர் கண்ணாம்பா அவர்கள்…. அவரை கதாநாயகி’யாக்கி, அவரை வைத்து “லக்ஸ்” சோப்புவிளம்பரம் ஒன்று 1948-ல் வெளிவந்திருப்பதை பார்க்கும்போது,அவருக்கு அன்றைக்கு இருந்த மதிப்பு நமக்கு வியப்பைஅளிப்பதாகவே இருக்கிறது…. (இன்றைய தலைமுறையினர் யாருக்கும், கண்ணாம்பாஅவர்களை தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பதுவேறு விஷயம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாஜக இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும் ….

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………… திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு.ஸ்டாலின் இன்றுமத்திய அரசின் மீதும், பாஜக தலைமையின் மீதும் பலகுற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்…. நாளேட்டில் வெளிவந்த அவரது அறிக்கைஅப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பாஜக-விலிருந்து பொறுப்பான யாராவது இந்த குற்றச்சாட்டுகளுக்குவிளக்கமாக தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும்…. பதிலே தராமல் இருந்தால், அது எதிர்மறையான விளைவுகளையேஉண்டாக்கும் என்பதை பாஜக உணர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏன் கிடையாது பெண்களுக்கு …. ???

This gallery contains 1 photo.

………………………………………………………… …………………………………………………………. பெண்களுக்கு எதிரான சமூக, அரசியல் அமைப்புகளில் உள்ளபாகுபாட்டை நீக்கி, பாலின சமத்துவத்தோடு அவர்களை எல்லாதளங்களிலும் பங்கேற்கச் செய்வதற்கான மாநாடுதான் சீடா(The Convention on the Elimination of All Formsof Discrimination against Women – CEDAW).ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டசர்வதேச மாநாடான இதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

EVENING POST- Umrao Jaan ….

This gallery contains 1 photo.

…………………………………… ………………………… ……………………………..

More Galleries | Tagged ,

அடுத்த குறி யார் – சவுக்கு சங்கர் ….???

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………… “குவாரிகளில் மணல் விற்பனை தகவல்களை தாருங்கள்” …………….. மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமைதமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ளதொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர்வீடுகளிலும் அமலாக்கத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

EVENING POST – Amitabh Bachan –

This gallery contains 1 photo.

Kabhie Kabhie – ……………………………………………………….. ………………………………………………………. ……………………………………………………………… ……………………………………………………………………………………………………………….. ……………………………………………………..

More Galleries | Tagged , ,