…………………………………………….

…………………………………………………….
பெரிய டாக்டருக்கும் சின்ன டாக்டருக்கும் கூட்டணி சேருவது குறித்து
உள்ள கருத்து வேறுபாடுகள் இவருக்கு தெரியாதா …?
பின் ஏன் அதைப்பற்றி பேசுவதில்லை….?
அன்புமணி உண்மையில் எதற்காக பாஜக-வுடன்
கூட்டு சேர விரும்புகிறார்- என்பது இவருக்கு தெரியாதா …?
வெளிப்படையாக பேசுவதாக சொல்லிக்கொண்டு, ர.துரைசாமி
இவற்றையெல்லாம் மூடி மறைத்து பேசுவதேன்….???
2026-ல் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக கூட ஆக்கலாம்
என்று இவர் சொல்வதில் அர்த்தம் எதாவது இருக்கிறதா….?
அன்புமணியை முதல்வராக்கவா பாஜக இவ்வளவு தீவிரமாக
உழைக்கிறது…. ???
…………………………………………………………..
.
……………………………………………………………………………………………………………………………………………..



கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு எஒள்ளைகள் நடந்திருக்கின்றன! பழனிவேல் தியாகராஜன் ஆரம்பத்திலேயே உப்பதாயிரம் கோடி ஊழல் என்றார். ஊடகங்கள், திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. சபரீசனின் ஜிஸ்கொயர்…