Category Archives: Uncategorized

தூக்கு தண்டனை …..

தூக்கு தண்டனை ….. கடந்த 10 வருடங்களாக  இந்தியாவில் யாரையும் தூக்கில் போட்டது கிடையாது. இப்போது  திடீரென்று எப்படி கிளம்பியது இந்த பிரச்சினை ? சுமார் 25 பேர்களுக்கு மேல் பல்வேறு குற்றங்களுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ஆனால் அவர்களின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் 10 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள். இப்போது … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

ஷீலா தீக்ஷித்தின் 47 வயது பையனின் பறி போன 10 லட்சம் ரூபாய் …..

This gallery contains 1 photo.

ஷீலா தீக்ஷித்தின் 47 வயது பையனின் பறி போன 10 லட்சம் ரூபாய் ….. முதலில் ஒரு சிறிய கதை / செய்தி. நேற்று காலை டெல்லியிலிருந்து போபாலுக்கு வந்த, போபால் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின், ஏசி பெட்டியில் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் 47 வயது மகனும், கிழக்கு டெல்லி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அப்பவே சொன்னாங்க …

This gallery contains 3 photos.

அப்பவே சொன்னாங்க … முற்பகல் செய்யின்  பிற்பகல் விளையும் …. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று அப்பவே  சொன்னார்கள் ….

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி KGB – மாப்பிள்ளைகளின் மோசடிகள் …

This gallery contains 1 photo.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி KGB – மாப்பிள்ளைகளின் மோசடிகள் … சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, கேரளாவைச் சேர்ந்த – கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களை மத்திய காங்கிரஸ் அரசு, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக (Chairman, National Human Rights Commission) நியமித்தது குறித்து விமரிசனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம். பதவியைப் பயன்படுத்தி, அளவுக்கு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

யார் பார்க்கப் போகிறார்கள் … ?

யார் பார்க்கப் போகிறார்கள் … ? ஆன்மிகத் தொடர்புள்ள ஒரு செய்தியை படித்துக் கொண்டிருந்தேன். அதில் நான் படிக்க நேர்ந்த  ஒரு விஷயம்  இதை எழுதத் தூண்டியது – ஒரு தந்தை தன் 6 வயது மகனுடன் சாலையில் போய்க்கொண்டிருந்தார். வழியில் மண் தரையில் ஒரு தங்கச் சங்கிலியைப் பார்த்தார். அந்த வழியே போனவர் யாரோ … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

காலியாகிறது டில்லி “திஹார்” – திரும்பி வருகின்றன திருச்செல்வங்கள் !!

காலியாகிறது டில்லி “திஹார்” – திரும்பி வருகின்றன திருச்செல்வங்கள் !! அடுத்த வாரம் ரிலீஸ் .. கதை முடிந்து விடும் என்பது – எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்பது தெரியாது ! முடிக்கா விட்டால், பங்காளிகளை எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிட வேண்டி இருக்கும் என்று சொன்னதற்கு – நல்ல பலன் ! … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

This gallery contains 2 photos.

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் ! கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்