Category Archives: Uncategorized

அவர் போட்ட கணக்கொன்று – இவர் போட்ட கணக்கொன்று –

அவர் போட்ட கணக்கொன்று – இவர் போட்ட கணக்கொன்று – இது சோனியா காந்தியின் கணக்கு – ராகுல் காந்தி தான் பிரதமர். ஆனால் இன்றைய கூட்டணி கூட்டத்தை வைத்துக்கொண்டு அவரால் பிரதமராக சமாளிக்க முடியாது. எனவே அடுத்த தேர்தலில் – காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அதிக அளவில் எம்பி க்களை பெற்று – இப்போது … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 5 பின்னூட்டங்கள்

போதை ………

போதை ……… மதுவும், மங்கையும்  தரும் போதை – வெற்றியும்,  புகழும்  – தரும்  போதை  ! வேறு எந்த தொழிலுக்கும் இல்லாத மவுசு திரைப்படத் துறைக்கு இருக்கிறது. காரணம் – அங்கு ஒருவன் தன்னை – தன் திறமையை நிரூபித்து விட்டால் – அவனுக்கு கிடைக்கிற  பணம், புகழ், மரியாதை, அங்கீகாரம்  (recognition ?) … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 2 பின்னூட்டங்கள்

யார் சொல்லி இருப்பார்கள்… ?

யார் சொல்லி இருப்பார்கள்… ? தமிழ் நாட்டின் முக்கியமான தலைவர்களில் ஒருவர்  20 நாட்களுக்கு முன்னர் பேசியது இது – யார் சொல்லி இருப்பார்கள் – யோசியுங்களேன் ! “எல்லா மதங்களும், மது கூடாது என்று தான் சொல்கின்றன. காந்தி அடிகள், ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களும் மது வேண்டாம் என்று தான் சொன்னார்கள். … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 2 பின்னூட்டங்கள்

பயம் ஏன் திருமாவளவன் ? பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே சந்தர்ப்பத்தை ?

கூட்டணி ஏன் ? தனியாகவே போட்டியிடலாமே !
தேவை தன்னம் பிக்கை தான் Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

சிக்கினார் ப.சிதம்பரம் !- டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் துருப்புச் சீட்டு !! எடுத்துக் கொடுத்தவர் பிரனாப் முகர்ஜி !!!

சிக்கினார்  ப.சிதம்பரம் !- டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் துருப்புச் சீட்டு !! எடுத்துக் கொடுத்தவர் பிரனாப் முகர்ஜி !!! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய நிதியமைச்சர் (இப்போதைய உள்துறை அமைச்சர்) ப.சிதம்பரம் அவர்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி. சிபிஐ வழக்கறிஞரும், உள்துறையும் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 9 பின்னூட்டங்கள்

இயக்குநர் பாலசந்தரின் “புன்னகை” … இந்த வயதிலும் கூட மனசாட்சி உறுத்தாதா ?

இயக்குநர் பாலசந்தரின் “புன்னகை” … இந்த வயதிலும் கூட மனசாட்சி உறுத்தாதா ? 1969ஆம் ஆண்டு. நான் துடிப்பான, கோபக்கார இளைஞனாக இருந்த சமயம். அப்போது தான் பணியில் சேர்ந்திருந்தேன்.வட இந்தியாவில் பணி புரிந்துகொண்டு  இருந்தேன். அப்போதெல்லாம் நான் நிறைய இந்தி படங்கள் பார்ப்பது வழக்கம். எதற்குமே அழக்கூடிய வயதில்லை அது. அழும் பழக்கமும் எனக்கு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 13 பின்னூட்டங்கள்

முகமூடி கொள்ளை, கடப்பாறை கொள்ளை மாதிரி -காட்பாடி கொள்ளை – ஸ்டாலின் மனசாட்சி என்ன சொல்லும் ?

முகமூடி கொள்ளை, கடப்பாறை கொள்ளை மாதிரி -காட்பாடி கொள்ளை – ஸ்டாலின் மனசாட்சி என்ன சொல்லும் ? ஸ்டாலின் ஊர் ஊராகச்சென்று ஜெயிலில் இருக்கும் திமுக தலைவர்களை (?) பார்த்து வருகிறார். வெளியே வரும்போதெல்லாம் தவறாமல் – அவர் கூறும் வாசகம் “அதிமுக ஆட்சி திமுகவினர் மீது வேண்டுமென்றே – பொய்யாக நில அபகரிப்பு வழக்கு” … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 4 பின்னூட்டங்கள்