Category Archives: Uncategorized

சரத் பவாரை கன்னத்தில் அறைந்த சீக்கிய வாலிபர் ….

சரத் பவாரை கன்னத்தில் அறைந்த சீக்கிய  வாலிபர் …. சற்று நேரத்திற்கு முன்னர் டெல்லியில் நிகழ்ந்த சம்பவம் பற்றிய சூடான செய்தி  ஒன்றை இந்த வலைத்தள நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெளியே வந்த மத்திய உணவு அமைச்சர் சரத் பவாரை ஹர்வீந்தர் சிங் என்கிற சீக்கிய வாலிபர் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 11 பின்னூட்டங்கள்

அப்பட்டமான கிரிமினல் குற்றம் ….

அப்பட்டமான கிரிமினல் குற்றம் …. தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாகத்தில் நிகழ்ந்துள்ள அப்பட்டமான சட்டமீறல்கள் குறித்து இன்று நிதானமாக ஒரு தகவல் வெளியாகி  இருக்கிறது  – 8 கோட்டங்கள்- 23 மண்டலங்கள் – 206 டெப்போக்கள் – 20,000 பேருந்துகள் – ஒரு நாளைய வசூல் சுமார் 22 கோடி – இத்தகைய … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 8 பின்னூட்டங்கள்

சோறு இலவசம் – சிறுநீர் கழிக்க காசு !

சோறு இலவசம் – சிறுநீர் கழிக்க காசு ! முன்னர் திமுக மேயர் பொறுப்பில் இருந்தபோது ஒரு விண்ணப்பம்  தயாரித்து  அனுப்பி இருந்தேன். அவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. காரியம் நடக்கவில்லை. புதிய மேயர் பொறுப்பு ஏற்றிருக்கிறார். மீண்டும் ஒருமுறை வேண்டுகோள்  – இவராவது செய்வார் என்று நம்பி அனுப்புகிறேன். நகரை அழகுபடுத்துவது எவ்வளவு முக்கியமோ … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 9 பின்னூட்டங்கள்

இவருக்கு அவரே தேவலையா ? இல்லை அவருக்கு இவர் தேவலையா ?

இவருக்கு அவரே  தேவலையா ? இல்லை அவருக்கு இவர் தேவலையா ? இரண்டு நாட்களாக பல உள்ளங்களில் அலைபாயும் எண்ணங்கள். மனதுக்குள் கேள்விகள் – இவருக்கு அவரே  தேவலையோ ? குடும்ப ஆட்சி – இந்த மகன், அந்த மகன், மகள்,துணைவி,பேரன்கள், சென்னை, மதுரை, கோபாலபுரம், சிஐடி காலனி என்று ஏராளமான அதிகார மையங்கள். எங்கும்,எதிலும்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 11 பின்னூட்டங்கள்

திஹார் சிறை …

திஹார்  சிறை … “நம் மக்கள்” உள்ளே இருக்கிறார்கள். விரைவில்“வெளியே” வந்து விடுவார்கள். ஊர் ஊராக வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். சுதந்திரப் போராட்ட காலத்தில் – “அந்தமான் சிறை”க்கு சென்ற “தியாகி”களுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.பிரிட்டிஷ் காலத்தில் அந்தமான் சிறை எப்படி இருந்தது என்பது அநேகமாக எல்லாருக்கும் தெரியும். இவர்கள் புனிதப் பயணம் சென்றிருக்கும் “திஹார்” எப்படி … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 5 பின்னூட்டங்கள்

வைரமுத்து அவர்களுக்கு ஒரு கேள்வி …

வைரமுத்து அவர்களுக்கு ஒரு கேள்வி … வைரமுத்து அவர்களைக் கவிஞர் என்று கூறி அவர் பெருமையைக் குறுக்க  நான் விரும்பவில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர். நல்ல எழுத்தாளர். நல்ல பேச்சாளர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப்பட பாடல்கள் மட்டுமன்றி – மிகச்சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த  படைப்புக்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். அரசாங்கம் அளிக்கும் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 22 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி – இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் !

ராகுல் காந்தி – இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் ! என்ன தான் சொல்லுங்கள் – நம் தமிழ் செய்தித்தாள்களானாலும் சரி, தொலைக்காட்சிகளானாலும் சரி, ஒரு அகில இந்திய கண்ணோட்டமே சுத்தமாக இல்லை. வடக்கே நடப்பதை கவனித்து, முக்கியமான நிகழ்வுகளை விவரித்துக் கொடுப்போமே என்கிற எண்ணமே சற்றும் இல்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் உத்திரப் பிரதேசத்தில் நடந்து … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 6 பின்னூட்டங்கள்