Category Archives: Uncategorized

டாக்டர் கமல் – நீங்கள் இதற்கு அனுமதி தந்தீர்களா ?

டாக்டர் கமல் – நீங்கள் இதற்கு அனுமதி தந்தீர்களா ? “டாக்டர் கமல ஹாசன் ஹைவே சிடி” என்கிற பெயரில் திண்டிவனம்-புதுச்சேரி தேசீய நெடுஞ்சாலையில் ஒரு நகர் நிர்மாணிக்கப்படுவதாகவும், அங்கு நிலங்கள் வாங்க  தங்களை அணுகும்படியும் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. கமல் அவர்களே, இவர்கள் உங்களின் அனுமதியைப் பெற்றுத் தான் இதைச் செய்கிறார்களா  ? … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 10 பின்னூட்டங்கள்

இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா … சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு அள்ளிக் கொடுக்க ?

இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா … சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு அள்ளிக் கொடுக்க ? மாலத்தீவு மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் வீடு திரும்பும் முன்னரே பதறுகிறார். பறக்கும் விமானத்திலேயே பேட்டி கொடுக்கிறார்.”ஏதாவது செய்தாக வேண்டும்” ! விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பதறி ஓடுகிறார். நிதி அமைச்சரை சந்தித்துச் சொல்கிறார்”ஏதாவது செய்தே … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 11 பின்னூட்டங்கள்

அவசரத் தேவை … !

அவசரத் தேவை … ! சென்னையில் உள்ள கீழ்க்கண்ட இடங்களை இடித்து, மாற்றிக் கட்டவும், அவற்றை வித்தியாசமாக வேறு விதத்தில் பயன்படுத்தவும் அவசரமாக  ஆலோசனை தேவைப்படுகிறது – முக்கியம் – (1) யோசனைகள் வித்தியாசமாகவும், தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் இருக்க வேண்டும். (2) மருத்துவ மனைகள் பற்றிய யோசனைகள் வேண்டாம். (3) முன்னாள் முதலமைச்சர் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 4 பின்னூட்டங்கள்

ர ஜி னி யின் பேட்டி …

ர ஜி னி யின் பேட்டி … என்னை இந்த இடுகையை எழுதத் தூண்டியது – இன்று படித்த – இந்த வார  ஜூனியர் விகடன் இதழில் – மறுபிரசுரம் ஆகி இருக்கும் ரஜினியின் பேட்டி ஒன்று – 24 1/2 (இருபத்தி நான்கரை) வருடங்களுக்கு முன் 18/03/1987-ல் அவர் கொடுத்த பேட்டி. ரஜினி ஒரு  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 10 பின்னூட்டங்கள்

அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைகள்

அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைகள் அண்மையில் கூடன்குளம் வந்த அணுவிஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் அணுமின் நிலையம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து, மத்திய அரசுக்கு 40 பக்கங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் தயாரிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக – … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

ஆனந்த் ஜானை அமெரிக்க சிறையிலிருந்து வெளியே கொண்டு வர …. (திருமதி சுஹாசினி….கடைசி பகுதி-3)

ஆனந்த் ஜானை அமெரிக்க சிறையிலிருந்து வெளியே கொண்டு வர …. (திருமதி சுஹாசினி….கடைசி பகுதி-3) ஆடம் என்கிற 18 வயது பெண் கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது,  தனக்கு 14 வயதாகும் போதே தான் எப்படி ஆனந்த் ஜானால்   ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டார் என்பதை உணர்ச்சி வசப்பட்டு அழுது கொண்டே சொல்லி இருக்கிறார். “அந்த நிகழ்வுக்குப் பிறகு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 10 பின்னூட்டங்கள்

அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2)

அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2) ஆம் அந்த இந்தியரின் பெயர் ஆனந்த் ஜான். 1973-ல் கேரளாவில் பிறந்தவர். 10வது வகுப்பு வரை சென்னையில் படித்தவர். 16 வயதில் அமெரிக்கா சென்றார் – Parsons the new school for designs-ல் fashion designing course படிக்க. அங்கே அவருக்கு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 7 பின்னூட்டங்கள்