This gallery contains 1 photo.
… … … பாருங்களேன்… எம்.ஜி.ஆர். -க்கு எப்பேற்பட்ட ரசிகர் என்று…!!!
… … சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியிலிருந்து – பதான்கோட் வரை ரெயிலில் சென்றேன் ( ஏசி- 2-ஆம் வகுப்பு )… டெல்லியிலிருந்து நான் இருந்த பெட்டியில் ஒரு சீக்கியரும் பயணித்தார்… என்னருகேயே அவருக்கும் இருக்கை…!!! எனக்கு நிறைய சீக்கியர்களுடன் நல்ல பரிச்சயம் உண்டு. பொதுவாகவே சீக்கியர்கள் சிவந்த நிறத்தவராக இருப்பர். இவர் இன்னும் கொஞ்சம் … Continue reading
This gallery contains 1 photo.
… … … மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டன. பல வீண் செலவுகள் குறைக்கப்பட்டன… மக்களுக்கு போய்ச்சேரும் மான்யங்கள் / உதவிகள் (subsidies) அவை அவசியம் தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே போய்ச்சேர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வந்த மாதாந்திர … Continue reading
This gallery contains 1 photo.
… … … ஹிந்தியில் இசையமைப்பாளர் ஓ.பி.நய்யார் “ஹம்மிங்” பாடல்களை இசையமைப்பதில் புகழ்பெற்றவர். ஆனால், அவரது படைப்பு விரல் விட்டு எண்ணக்கூடிய சில பாடல்கள் தான். ராஜவின் ஹம்மிங் நிறைந்த பாடல்களை எண்ணவே முடியாது… எண்ணற்ற பாடல்களில், மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன ராஜா சாரின் ஹம்மிங் இசை. ஹம்மிங் துவங்கும்போதே, நமக்கு அது எந்த பாடல், … Continue reading
This gallery contains 2 photos.
… … … எதை எழுதினாலும், அரசாங்கத்திற்கு விரோதமாகவே எழுதுகிறாய் என்று குற்றச்சாட்டு வருகிறது. அரசாங்கங்களின் “சாதனை” களைத்தான், அவர்கள் வெளியிடும் கோடிக்கணக்கான விளம்பரங்கள் பறைசாற்றுகின்றனவே… வேதனைகளை யார் எடுத்துச் சொல்வது…? எதிர்க்கட்சிகள் எடுத்துச் சொல்லலாம்… தேர்தல் அரசியலில் ஈடுபடாத பொது நல இயக்கங்கள் சொல்லலாம். சுய-பலன் எதையும் எதிர்பார்க்காத – சமூக நலனில் அக்கறையுடைய … Continue reading
… … ஜாதி, மத வெறி பிடித்த கூட்டமே…உணர்… இது எங்கள் நாடு – நாங்கள் அனைவரும் ஒன்றே … அமைதியும், மத நல்லிணக்கமும் எங்கள் ரத்தத்தில் ஊறிய பண்பாடு…. இதற்கு மாறாக, ஜாதி, மத வெறி பிடித்து ஆட்டம் போடும் கூட்டத்திற்கு – மக்கள் பாடம் புகட்டுவார்கள்…!!! … … ————————————————————————————
… … உள்ளம் முழுவதும் நிறைந்திருக்கிறார் ராஜா சார்…. ஆமாம் – இன்று முதல் “பத்மவிபூஷண்” இளையராஜா…!!! வாழ்த்துகள் ராஜா சார்…!!! அந்த மகிழ்ச்சியில் கொஞ்ச நேரம் மனதை அவரது இசையால் நிரப்பிக்கொள்வோமே…!!! … … இந்த பாடலுக்கு நிச்சயம் “ஒன்ஸ்மோர்” கேட்க வேண்டும் அல்லவா…!!! … … … Experience With Maha Periyava … Continue reading
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…