Category Archives: பொது

1000 ஆண்டுகளுக்கும் முன்னரே – தமிழகத்திலிருந்து மலேசியா வரை….!!!

… … தமிழர்கள், தமிழகத்திலிருந்து மலேசியா வரை சென்று பரவியது பற்றிய ஒரு அருமையான ஆவண செய்திப்படம் – டாக்டர் கே.சுபாஷிணி அவர்கள் தயாரித்தது – பார்க்கக் கிடைத்தது…! ( நன்றி – டாக்டர் கே.சுபாஷிணி ) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மீடியா’க்கள் எப்படி செயல்படுகின்றன ….???

This gallery contains 2 photos.

… … … இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாது. ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே… அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. அடையாளமில்லாமல் அலையும் ஒரு நாடோடி மனிதனைக்கூட இன்று எளிதாக தாக்கமுடியாது, அவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டுவார்கள். அந்த உரிமை … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

பாவம்…. நாயும், பங்குச்சந்தையும் … புரிந்துகொள்ள இவ்வளவு நேரமா…!!!

This gallery contains 2 photos.

… … நேற்று காலை 11 மணிக்கு துவங்கி 12.55 -க்கு முடிந்து விட்டது பிரசங்கம்…. … ஏதோ இருக்கின்றதென்று நினைத்து வெறும் நிழலை, இல்லாத ஒன்றை, மீண்டும் மீண்டும் துழாவிப் பார்க்கும் இந்த நாயின் நிலையும், இந்திய பங்குச்சந்தையின் நிலையும் ஒன்றாகி விட்டதே…!!! நேற்று முழுவதும் தாக்குப் பிடித்து, இன்று பூராவும் அலைந்து, திரிந்து … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“மகிழ்ச்சி”யை உருவாக்கிக் கொள்வது எப்படி …? ஒரு வித்தியாசமான வீடியோ…!!!

… … தமிழில் பெற முயற்சித்தேன்… முடியவில்லை… எனவே உதவிக்கு சப்-டைட்டில்கள்…!!!

More Galleries | 1 பின்னூட்டம்

திரு. ஜெட்லிஜி கிண்டியது என்னவோ “ஹல்வா” தான்… ஆனால் கிடைத்தது….???

This gallery contains 2 photos.

… … பட்ஜெட் தயாரிப்பு வேலைகளை நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள், சம்பிரதாய முறைப்படி “ஹல்வா” கிண்டி துவக்கி வைத்த புகைப்படம் கீழே – ( வடக்கே “அல்வா” அல்ல ஹல்வா” தான்…!!!) … … மோடிஜியின் புகழ்பெற்ற “பகோடா” quote- ஐ வைத்து கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா வரைந்த சிரிப்புப்படம் கீழே – … … … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

கடவுளை நினை – ஆனால் ……!!!

This gallery contains 2 photos.

… … … “கடவுளை மற – மனிதனை நினை” – புகழ்பெற்ற quote இது…. மனிதனை நினைப்பதற்காக கடவுளை மறக்க வேண்டுமா என்ன…? அந்த கடவுள் உண்மையில் எதை விரும்புவார் என்பதை – நாம் உணர்ந்து கொண்டாலே போதும் அல்லவா… ??? எந்த கருத்தையும், சொல்பவர் சொன்னால் தான், அதையும் சொல்கிற விதத்தில் சொன்னால் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஒரே சமயத்தில் அனைத்து தேர்தல்களும்….!!! இது சரியா, முறையா, தருமந்தானோ….!!!

This gallery contains 1 photo.

… … … கடந்த 15 நாட்களுக்குள் மோடிஜி இரண்டு தொலைக்காட்சி பேட்டிகளில் ( ஹிந்தியில்……டைம்ஸ் நவ், ஜீ நியூஸ்….) (அவராகவே ……………………… கொடுத்தது தான் ) திரும்ப திரும்ப தன் விருப்பத்தைச் சொல்லி விட்டார்… இந்தியாவில் அனைத்து சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று…. இதையடுத்து, ஜனாதிபதியும் பாராளுமன்ற துவக்க … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்