திரு. ஜெட்லிஜி கிண்டியது என்னவோ “ஹல்வா” தான்… ஆனால் கிடைத்தது….???


பட்ஜெட் தயாரிப்பு வேலைகளை நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி
அவர்கள், சம்பிரதாய முறைப்படி “ஹல்வா” கிண்டி துவக்கி வைத்த புகைப்படம் கீழே – ( வடக்கே “அல்வா” அல்ல ஹல்வா” தான்…!!!)

மோடிஜியின் புகழ்பெற்ற “பகோடா” quote- ஐ வைத்து கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா வரைந்த சிரிப்புப்படம் கீழே –


ஆனால் ஒரே சந்தேகமாக இருக்கிறது…
இன்றைய பட்ஜெட்’டில் மக்களுக்கு கொடுக்கப்பட்டது தான் என்ன…?
ஒரே வார்த்தையில் விமரிசிக்க வேண்டும் – முடியுமா…?

நண்பர்கள் தங்கள் திறமையை, பின்னூட்டங்கள் மூலம் சோதித்துப்
பார்க்கலாம்… 🙂 🙂 விமரிசனம் கண்டிப்பாக ஒரு வார்த்தையில் முடிந்து விட வேண்டும்….சரிதானே…???

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to திரு. ஜெட்லிஜி கிண்டியது என்னவோ “ஹல்வா” தான்… ஆனால் கிடைத்தது….???

  1. anbudan's avatar anbudan சொல்கிறார்:

    “சூன்யம்”

    பல்பொருள் ஒரு மொழி

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    (கையில தோச வாயில)…ப(ம‌)ண் (மாதிரி). எது யாருக்கு என்று 2019ல தெரியவரும்.

    அறிகுறிகள் தெரிகிறது… மூன்று பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள். ஆனாலும் சந்தேமாக இருக்கிறது. விட்டுக்கொடுப்பது போல் விட்டு 2019ல் பொதுத் தேர்தலில் தன் வேலையை காண்பிக்கும் பொருட்டு இருக்கலாமோ என்று.

    சொல்லிக்கலாம்ல இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தது எப்படி என்று.

  3. Siva's avatar Siva சொல்கிறார்:

    பொய்யும், புரட்டும் சேர்ந்து படைத்த புதிய பகோடா அல்வா

  4. ராஜேந்திரன்'s avatar ராஜேந்திரன் சொல்கிறார்:

    ஹிட்லரும்+கோயபெல்சும் சேர்ந்து செய்யாததையா இவங்க செஞ்சுட்டாங்க ?

  5. seshan's avatar seshan சொல்கிறார்:

    varum aana varaathu…..

  6. ராஜேந்திரன்'s avatar ராஜேந்திரன் சொல்கிறார்:

    “பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று 80,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.சொத்தை விற்று கடனை அடைக்கும் இதுபோன்று போன்ற செயல் ஆரோக்கியமானதல்ல’’

    -பொருளாதார நிபுணர் – வெங்கடேஷ் ஆத்ரேயா

  7. ராஜேந்திரன்'s avatar ராஜேந்திரன் சொல்கிறார்:

    கார்ப்பரேட் அரசால், கார்ப்பரேட் மருத்துவமனைக்களுக்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் தான், மத்திய அரசின் 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்.”

    -டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத்

  8. vimal's avatar vimal சொல்கிறார்:

    மோ( ச)டி

  9. Bagawan's avatar Bagawan சொல்கிறார்:

    Mukth.
    BJP mukth India for another 50 years.

  10. SAKTHIVEL's avatar SAKTHIVEL சொல்கிறார்:

    ஏற்றத்தாழ்வு

  11. சாமி's avatar சாமி சொல்கிறார்:

    சவுக்கடி

  12. mani's avatar mani சொல்கிறார்:

    நடுத்தர மக்கள் நடுத்தெருவில்

  13. DeathBirthRaceR's avatar DeathBirthRaceR சொல்கிறார்:

    நம்புமா(ஏற்றம்) 👍…..

    திறமையான இந்தியர்கள் தமிழர்கள் எனும் உங்கள் எழுத்துக்களுக்கு தமிழர்கள் ஏற்றமே நித்தியம்…..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.