…
…

…
பாருங்களேன்… எம்.ஜி.ஆர். -க்கு எப்பேற்பட்ட ரசிகர் என்று…!!!
…
…

…
பாருங்களேன்… எம்.ஜி.ஆர். -க்கு எப்பேற்பட்ட ரசிகர் என்று…!!!
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ”
‘நான் நாலாவது படித்துக்கொண்டிருந்தபோது, என் நண்பன் ‘மாறன்’ அவங்க வீட்டுல கரும்பு ஜூஸ், கரும்பு கடை நடத்திக்கிட்டிருந்தாங்க. எம்ஜியார் கட்சி ஆரம்பித்தபோது அவங்க கடைல சிறப்பு சலுகையா 15 பைசாவுக்குப் பதிலாக 5 பைசாவுக்கு கரும்புத் துண்டுகள் வித்தாங்க. (72.ல). அவனோட சேர்ந்துக்கிட்டு அதுக்கு சற்று முன்பாக (எம்ஜியாருக்கு சின்னம் கிடைக்காமல், ‘தாமரை’ச் சின்னம் இருந்ததுன்னு நினைக்கறேன். எதுனாலன்னு எனக்கு இப்போ தெரியலை) தாமரைச் சின்னம் நானும் அவனும் வரைந்து, ‘எம்ஜியார்’ வாழ்கன்னு எழுதி பஸ் பின்புறம் ஒட்டிய ஞாபகம் இருக்கு. (இப்போ அதையெல்லாம் நினைத்தா சிரிப்புதான் வருது). நான் இருந்த ஊருக்கு ஒரு சமயம் (73) கஞ்சித் தொட்டி திறக்கும் விழாவுக்கு எம்ஜியார் அண்ணன் சக்கரபாணி அவர்கள் வந்தார்கள். வரவேண்டிய நேரத்துக்கு 5 மணி நேரம் தாமதமாக வந்தார்கள். அவ்வளவு கூட்டம் அவருக்காகக் காத்திருந்தது.
எம்ஜியாரிடம் அப்போது மக்களுக்கு இருந்த அபிமானம் மிக மிக அதிகம். எம்ஜியாரால் எந்த வித ஆதாயத்தையும் எதிர்பார்க்காத அத்தகைய அபிமானிகள் வேறு யாருக்கு அமைந்திருந்தார்கள்?
அவரது குணம், அவர் நிறத்தைப் போல. எல்லார் மனதிலும் எப்போதும் அவர் இருப்பார்.