Category Archives: பொது

ஏமாற்று புத்தி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள் …..!!!

… … ஒரு வீடியோ கிடைத்தது… கீழே அதை பதிந்திருக்கிறேன்… ரூபாய் நோட்டை மறைத்து வைத்து கடத்துவதில் ஒரு புதுமை….! இது எதற்கு உதவும்…? தேர்தல் சமயத்தில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு பணப்பட்டுவாடா செய்ய உதவும்…! அரசியல்வாதிகள் – சட்டத்தை வளைக்க, ஏமாற்ற, எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்… ஆனால், கண்டுபிடிப்பாளர் நிச்சயம் தமிழ்நாட்டவராக இருக்க … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி : மால்யாவை தப்பவைத்த – அந்த “பெரிய சக்தி”

This gallery contains 2 photos.

… … .. 54 லக்கேஜ்களுடன் ஒருவர் லண்டனுக்கு வண்டி (ப்ளேன்…) ஏறுகிறார். இந்தியா என்ன, உலகமே அறியும் அவர் பின்னணிகளை… அவர் ஓடிப்போகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ஏர்போர்ட் செக்யூரியில் பதறுகிறார்கள்… என்ன செய்வது என்று கேட்கிறார்கள்… சிபிஐ தனது நோட்டீசில் “BLOCK” (தடுத்து நிறுத்துங்கள்) என்றிருந்ததை “report” ( தகவல் அனுப்பினால் போதும்…) என்று … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சேனல்கள் நம் எல்லோரையும் முட்டாள்கள் ஆக்குகின்றன….

… … இன்றைய தினம் தொலைக்காட்சிகள் சமூகத்தை டென்ஷனாக்கி, டிஆர்பியை அதிகரிக்கச்செய்து, காசு சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றன… நாம் மனதில் நினைப்பதை இந்த மனிதர் வெளிப்படையாக, சிரிக்கச் சிரிக்க சொல்கிறார்…. கொஞ்ச நேரம் ரசித்து, மனம்விட்டு சிரிப்போமே – கவிஞர் மோகனசுந்தரம் பேசுவதைக் கேட்டு ….. … . ———————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

10 நாள் கூட ஆகாத கம்பெனிக்கு 60 ஆயிரம் கோடி…

This gallery contains 2 photos.

… … விகடன் செய்தியிலிருந்து ஒரு துண்டு செய்தியும், ஒரு புகைப்படமும் கீழே – … .. … மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது… தந்தை ஏற்கெனவே ராஜ்ய சபா உறுப்பினர்… ஆகையால் அவருக்கு தேவைப்படாது… சிவகங்கை தொகுதிக்கு மற்றவர் யாரும் வேட்டு வைக்காமலிருக்க – அட்வான்சாக இவர் வேட்பாளர் சீட்டுக்கு இப்போதே துண்டு போட்டு … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இவனுக்கு நிஜமாகவே தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…?

This gallery contains 1 photo.

… … … இந்த பொறுக்கி இப்போதைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறான்… ஆனால், எத்தனை நாட்கள் இவன் “உள்ளே” இருப்பான்…? இவனுக்கு நிஜமாகவே ” உரிய ” தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…? … .. ———————————————————————————

More Galleries | 15 பின்னூட்டங்கள்

“கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம்

This gallery contains 1 photo.

… … நான் நானாக, சுயமாக இருப்பதையே விரும்புகிறேன்… “கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம் … … பல சுவாரஸ்யமான கேள்விகள்…. மிகத் தெளிவான விளக்கங்கள் …. அது தான் சுகி சிவம் அவர்களின் தனித்த அடையாளம்… நான் ஏன் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை…? நான் என்ன சாப்பிட … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

டெல்லிக்கு வந்த ராஜபக்சே பேட்டி – வீடியோ……

… … திருவாளர் சு.சுவாமி, முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்சேயை தனது VHS அமைப்பின் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு அழைத்து வந்திருக்கிறார். இருவருமே “தண்டனைக்கு தப்பியவர்கள்” என்கிற தலைப்பிற்கு பொருத்தமானவர்கள்… இவர்கள் நல்ல விஷயங்களுக்காக ஒன்றுபடக்கூடியவர்கள் அல்ல …. இந்த இரண்டு அரசியல்வாதிகளும் சேர்ந்து அடுத்து யாரைக் கவிழ்க்க – என்னென்ன திட்டங்கள் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்