“கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம்

…
…

நான் நானாக, சுயமாக இருப்பதையே விரும்புகிறேன்…
“கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை
நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம்
…

…

பல சுவாரஸ்யமான கேள்விகள்….
மிகத் தெளிவான விளக்கங்கள் …. அது தான்
சுகி சிவம் அவர்களின் தனித்த அடையாளம்…

நான் ஏன் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை…?
நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது…?
இலக்கியவாதிகள் படைப்பாளிகளா….?
ராமன் – கடவுள் என்பது சரியா…?
சைவ உணவா… அசைவ உணவா…?
என் மீது விமரிசனங்கள் ஏன்..?
இன்றைய உலகில் – தாத்தா-பாட்டிகளின் அவசியம்..?
கணவன்-மனைவியிடையே எப்போதும் சச்சரவு ஏன்..?

– இது போன்ற பல விஷயங்களை, இந்த பேட்டியில்
தெளிவுபடுத்துகிறார் – திரு.சுகி சிவம்…
IBC Tamil – தொலைக்காட்சிக்கு நமது உளமார்ந்த நன்றிகள்….

…

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம்

  1. பிங்குபாக்: “கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம் – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.