Category Archives: பொது

சீறும், பாயும் – பாஜக தலைவர்கள்…!!! சுஷ்மாஜி, மோடிஜி, அருண் ஜெட்லிஜி…..

This gallery contains 1 photo.

… … … வரிசையாக சுஷ்மாஜி, மோடிஜி, அருண் ஜெட்லிஜி – அத்தனை பேரும் சீறுகிறார்கள்… மத்திய அரசின் கையாலாகாத்தனத்தை கடுங்கோபத்துடன் விமரிசிக்கிறார்கள்… ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறதே அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கோபத்துடன் கேட்கிறார்கள்… மத்திய அரசை பாஜக தலைவர்களே எதிர்க்கிறார்களா…? வியப்பாக இருக்கிறதா…? அவர்கள் பேசும் இந்த காணொளிகள் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஸ்வப்னா பர்மன் – ஒரு தாயின் வெடித்துக் கொண்டு வெளியேறும் உணர்வுகள்….

This gallery contains 1 photo.

… … … ஸ்வப்னா பர்மன்; எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத, படிப்பறிவில்லாத, மிக மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்….மேற்கு வங்கம், ஜல்பைகுரியைச் சேர்ந்த இவர் – அண்மையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஏசியன் 2018 போட்டிகளில் கலந்துகொண்டு, பெண்களுக்கான heptathlon போட்டியில் – இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றேடுத்தார். இதற்கு முந்தைய போட்டியில் கலந்துகொண்டபோது … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இவர்களும் இந்தியர்களே….!!!

This gallery contains 12 photos.

… … … இந்தியா எத்தகைய நாடு… இதில் எந்தெந்த பகுதிகளில், எத்தகைய மனிதர்கள் எல்லாம் வசிக்கின்றனர் என்று அறிந்து கொள்வதே பல ஆச்சரியங்களை தருகிறது… நம் நாட்டைப்பற்றியே நாம் அறிந்ததை விடவும் அறியாதவையே அதிகமாக இருக்கிறது…. என் நண்பர் ஒருவரின் மகனுக்கு நாகாலாந்தில் வேலை கிடைத்திருக்கிறது… அவருக்கு உதவியாக, சில விவரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டிருந்த … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பகல் கனவு பலிக்க வாழ்த்துகள் அமீத் ஷா…….ஜீ….!!!

This gallery contains 1 photo.

… … … ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான்’: அமித் ஷா சூளுரை‘ Published : 09 Sep 2018 20:00 IST பிடிஐ புதுடெல்லி ( இது தமிழ் ஹிந்துவில் வெளியகியுள்ள செய்தி…..!!! https://tamil.thehindu.com/india/article24909041.ece?utm_source=HP- RT&utm_medium=hprt-most-read) ———————————- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கும் என்று பாஜக தேசிய … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பத்து காசுக்கு கூட பயனற்ற விவசாய சங்கங்களும்… அதன் தலைவர்களும்…

This gallery contains 3 photos.

… … … நிஜத்தில், தமிழ்நாட்டில் – தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மூன்றே மூன்று மாவட்டங்களத் தான் டெல்டா மாவட்டங்கள் என்று சொல்ல வேண்டும்.. முற்றிலுமாக காவிரி நீரை நம்பி விவசாயம் நடக்கிறது என்று இந்த இடத்தைத் தான் சொல்ல வேண்டும்…. நீளவாக்கில் 100 முதல் 150 கி.மீ.., அகலத்தில் ஆற்றிற்கு இருபுறமுமாக … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மனதின் சக்தி – சிந்தனையை ஒருமுகப்படுத்த ஒரு பயிற்சி …

… … நிலையாக ஒரு விஷயத்தில் கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல், பல சமயங்களில் நாம் தவிக்கிறோம். ஒரே சமயத்தில் பல விஷயங்களில் கவனம் திசை திரும்புகிறது. அதன் விளைவாக, நமது செயல்பாடுகளில் முழுவெற்றி கிடைப்பது கடினமாகிறது…. அலைபாயும் சிந்தனைகளை கட்டுப்படுத்தி, நாம் ஈடுபட விரும்பும் ஒரே செயலில் கவனத்தைச் செலுத்த வழியுண்டா….? உண்டு என்கிறார் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சிங்கிளாக வந்த ஒரு சிங்கம்……!!!

… … உக்ரைன் நாட்டில், க்ரீமியாவில் உள்ள ஒரு Lion Safari யிலிருந்து ஒரு காட்சி…. சிங்கம் இவ்வளவு நட்புறவுடன் பழகும் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான் – இல்லையா…? ட்ரெயினராவது பழக்கியவர், பரவாயில்லை….. ஆனால், பயணிகளின் துணிச்சல் அசத்துகிறது…. நம்மால் தைரியமாக இப்படி இருக்க முடியுமா…? … . ————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்