இன்று சிவாஜி பிறந்த நாள்….!!!
சிவாஜி நினைவாக, சற்று வித்தியாசமாக, அதிகம் பாபுலர் ஆகாத – ஆனாலும் மறக்க முடியாத சில பாடல்களை நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்…
சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது…
இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க – அம்பிகாபதி…
கண்ணிலே இருப்பதென்ன – அம்பிகாபதி…
வெய்யிற்கேற்ற நிழலுண்டு – கள்வனின் காதலி …
கண்வழி புகுந்து – தூக்கு தூக்கி ….
ஏன் பிரிந்தீரோ – சம்பூர்ண ராமாயணம் ….
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா -கப்பலோட்டிய தமிழன்…
கடைசியாக ஒரு மகிழ்ச்சியான, புகழ்பெற்ற பாடல் – சாரங்கதரா …



அருமை
” உலகம் ஆயிரம் சாெல்லட்டுமே .. உனக்கு நீ தான் நீதிபதி ” என்ற பாடல் எக்காலத்திற்கும் … ஏற்றது …!