Category Archives: பொது

பாஜகவை தவிர்க்கும் ஒரு புத்திசாலித்தனமான மூவ் ….!!!

… … … இன்று, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரஜினிகாந்த் தனது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்…. இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடப்பது பற்றியோ, அதில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் பற்றியோ மீடியா ஒன்றும் அறியாத, சொல்லாத நிலையில் திடீரென்று கூட்டம் நடந்து முடிந்து அறிக்கையும் வெளியாகி விட்டது…. கீழே ரஜினியின் அறிக்கை… … … … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

முகேஷ் அம்பானியும், மு.க.ஸ்டாலினும்….!!!

This gallery contains 6 photos.

… … இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர், மிகப்பெரிய தொழிலதிபர், ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படி – எந்த தொழிற்சாலையும் இல்லாதவர் …. – திரு.முகேஷ் அம்பானி 3 நாட்களுக்கு முன்னர், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்பார் என்று நம்பப்படும் திரு.ஸ்டாலினை, அவரது வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்தார். வந்தது, … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இவர்கள் – கடமையை முடித்து – பெட்டிகளில் உறங்குகிறார்கள் … இனியும் இத்தகைய பெட்டிகள் உருவாகாமல் இருக்க என்ன செய்யப்போகிறோம் நாம்….?

This gallery contains 2 photos.

… … இவர்கள் – இந்த தேசத்திற்கான தங்கள் கடமையை முடித்த திருப்தியுடன் – பெட்டிகளில் நிம்மதியாக உறங்குகிறார்கள் … … … இவர்களுக்கான, நம் கடமை என்ன….? தொடர்ந்து பெட்டிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதை தடுக்க – என்ன செய்யப்போகிறோம் நாம் …? . —————————————————————————————-

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஒரு நிஜம்’மான ஜல்லி…..கட்டு பார்க்க வேண்டுமா…???

This gallery contains 1 photo.

… … … இங்கே – ஜல்லிக்கட்டு நிகழும் ஊர்களிலெல்லாம் – நம்ம ஊர் காளைகளுக்கு என்று ஒரு ஸ்பெஷல் காலைக்காட்சி ஏற்பாடு பண்ணி – இந்த வீடியோவை அவைகளுக்கு திரையிட்டு காட்டிய பிறகு, ஜல்லிக்கட்டில் அவற்றை ஓட விட்டால் – ஒரு நிஜம்’மான ஜல்லிக்கட்டை காணும் வாய்ப்பு நமக்கும் கிடைக்குமல்லவா… 🙂 🙂 🙂 … Continue reading →

More Galleries

இத்தனை ரசனையுடன் இதை யார் எழுதி இருப்பார் …..?

This gallery contains 1 photo.

… … ஒரு இடத்தில் இதைப் படித்தேன்… முதலில் நீங்களும் படியுங்கள்… பிறகு சொல்லுங்கள் பார்க்கலாம் – யார் இதை இத்தனை ரசனையுடன் எழுதி இருப்பாரென்று …? ………………….. அந்த காலம் தான் நன்றாக இருந்தது….! ****************** ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு ********************* பேருந்துக்குள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் ., … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மதுபாலா ….

This gallery contains 1 photo.

… … … இன்று பிப்ரவரி,14, 2019 – Google search engine புகழ்பெற்ற, மறைந்த ஹிந்தி நடிகை மதுபாலா’ வின் 86-வது பிறந்த நாளை நினைவுபடுத்தி, சிறப்பித்திருக்கிறது. என் பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகின்றன. என் சிறு வயதில், மதுபாலா நடித்த பல ஹிந்தி திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஹிந்தி திரையுலகில் 70 திரைப்படங்களில் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“2026 வரை மோடிஜி தான் பிரதமர் – கவலையை விடுங்கள்” …. கிரன் ரிஜிஜூ

This gallery contains 2 photos.

… … … வாட்ஸாப் செய்தி ஒன்றை சில பாஜக அன்பர்கள் தீவிரமாக சகலருக்கும் அனுப்பி வருகிறார்கள்…. மார்ச் 2016-ல் மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது முகநூல் பக்கத்தில் எழுதியது அது…. செய்தியை நமது தள வாசகர்கள் பார்க்க வசதியாக கீழே பதிந்திருக்கிறேன்…. … … இது குறித்து அப்போதே வெளியான செய்தி காணொளி … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்