…
…

…
இங்கே – ஜல்லிக்கட்டு நிகழும் ஊர்களிலெல்லாம் –
நம்ம ஊர் காளைகளுக்கு என்று ஒரு ஸ்பெஷல் காலைக்காட்சி
ஏற்பாடு பண்ணி –
இந்த வீடியோவை அவைகளுக்கு திரையிட்டு
காட்டிய பிறகு, ஜல்லிக்கட்டில் அவற்றை ஓட விட்டால் –
ஒரு நிஜம்’மான ஜல்லிக்கட்டை காணும் வாய்ப்பு
நமக்கும் கிடைக்குமல்லவா… 🙂 🙂 🙂
…
…
.
—————————————————————————————————————–



ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…