Category Archives: பொது

“நாடோடி மன்னன்” சமயத்தில் எம்ஜியாரின் நிலை … பகுதி-15 – இன்றைய சுவாரஸ்யம்….

This gallery contains 7 photos.

… … … பழைய சம்பவங்களை படிப்பதில் உள்ள சுவாரஸ்யமே தனி… அதுவும் ஏதோ ஒரு விதத்தில் நாம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால், அது – அதி….சுவாரஸ்யம். எம்ஜிஆர் அவர்களின் – – நாடோடி மன்னன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 1958 வாக்கில் – எனக்கு 14-15 வயதிருக்கும்.. அப்போது சில மாதங்கள் நான் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஏழரை கோடி தமிழர்களின் ஏக்கத்தை திரு.ஸ்டாலின் உடனே போக்கி விடலாம் ….!!!

This gallery contains 1 photo.

… … இன்றைய தமிழ் இந்து நாளிதழிலிருந்து திரு.ஸ்டாலின் வெளியிட்டதாக வந்திருக்கும் அறிக்கையிலிருந்து – https://tamil.thehindu.com/tamilnadu/article26328145.ece? utm_source=HP&utm_medium=hp-latest ———- மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

அரசை குத்தகைக்கு எடுத்திருக்கும் அம்பானி பிரதர்ஸ்….

This gallery contains 1 photo.

… … … நேற்று படித்தது சின்ன அம்பானிஜி ஜெயில் கதை … இன்று படிப்பது பெரிய அம்பானிஜியின் ஜியோ புராணம் – ————- 3 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்த BSNL ஊழியர்களின் முக்கிய கோரிக்கை என்ன…? செய்தி என்ன…? ————————————– கேள்வி – ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக எந்த அடிப்படையில் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

சின்ன அம்பானிஜி – 550 கோடிக்கே 3 மாதம் ஜெயில் என்றால் – 40,000 கோடிக்கு ….?

This gallery contains 1 photo.

… … … இன்று காலை – ஒரு மணி நேரம் முன்னதாக – சுப்ரீம் கோர்ட் ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறது…. ஸ்வீடனைச் சேர்ந்த எரிக்சன் கம்பெனிக்கு தரவேண்டிய 550 கோடி ரூபாய் கடன் பாக்கியை கொடுக்காமல் டபாய்த்து வந்த அ.அம்பானியிடம் – மரியாதையாக இன்றிலிருந்து 4 வாரங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்து; இல்லையேல் 3 … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

யூகமும், வியூகமும் – முதல் ரவுண்டில் வெற்றி யாருக்கு….?

This gallery contains 2 photos.

… … துவக்கத்திலிருந்து, இறுதி வரை – பாஜகவுடன் கூட்டணி என்கிற செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமலே பார்த்துக் கொண்டது – அடக்கி வாசித்து, வெளியில் தெரியவராதபடி நிறைய கட்சிகளுடன் உடன்பாடு கண்டது – கடைசிவரை, திமுகவுடன் போகலாமா என்று நப்பாசையுடன் முயற்சித்துக் கொண்டிருந்த அன்புமணியை சமாளிக்க, அப்பா ராமதாசுக்கு 7+1 சீட்டுகளை அள்ளிக் கொடுத்து உள்ளே … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கண்ணில் படாமல் இருக்கும் பல சுவாரஸ்யங்கள்… (பகுதி-14 இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … சுவாரஸ்யமாக, பலனுள்ளதாக, நாம் விரும்பி ரசிக்கக்கூடியதாக – நிறைய செய்திகள்… நிறைய தகவல்கள்…இணையத்தில் பல இடங்களில் நம் கண்களில் படாதிருக்கின்றன. இதில் யூ-ட்யூப் – மிகப்பெரிய சுரங்கம்… பல ஆண்டுகள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாலும் கூட பார்த்து முடிக்க முடியாதது. ஆனால், சிரமம் என்னவென்றால் – நமக்குப் பிடித்த எந்த விஷயம், … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திமுக – பஞ்ச்’சாயத்து….க்கு போன கதை…..

This gallery contains 9 photos.

… … செல்வோம்… சொல்வோம்…வெல்வோம் … என்று சொல்லிவிட்டு, கிராம பஞ்சாயத்து கூட்டங்களுக்கு திமுக ஏற்பாடு செய்தது அனைவரும்  அறிந்ததே… ஆனால், அந்த பஞ்ச்’சாயத்து கூட்டங்களில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் என்னவென்று தலைவர்கள் யாரும் இதுவரை வெளியில் மூச்சுகூட விட்டதாக தெரியவில்லை… திமுகவின் முக்கிய தலைவர்களில் சிலர் கலந்துகொண்ட கூட்டங்களில்  நடந்த சில   “தரமான’சம்பவங்கள்”  குறித்த சில செய்திகள் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்