திமுக – பஞ்ச்’சாயத்து….க்கு போன கதை…..


செல்வோம்… சொல்வோம்…வெல்வோம் … என்று சொல்லிவிட்டு,
கிராம பஞ்சாயத்து கூட்டங்களுக்கு திமுக ஏற்பாடு செய்தது அனைவரும்  அறிந்ததே…

ஆனால், அந்த பஞ்ச்’சாயத்து கூட்டங்களில் அவர்களுக்கு கிடைத்த
அனுபவம் என்னவென்று தலைவர்கள் யாரும் இதுவரை வெளியில்
மூச்சுகூட விட்டதாக தெரியவில்லை…

திமுகவின் முக்கிய தலைவர்களில் சிலர் கலந்துகொண்ட கூட்டங்களில்  நடந்த சில   “தரமான’சம்பவங்கள்”  குறித்த சில செய்திகள் பொதுவெளியில்  வெளியாகி இருக்கின்றன….

அவற்றை  நண்பர்கள்  காண …

———————————————————–

 

……

.

————————————————————————————————————

 

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திமுக – பஞ்ச்’சாயத்து….க்கு போன கதை…..

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    நல்ல காமெடி.
    இனி ஸ்டாலின் பன்சாயத்து என்றாலே நிறைய யோசிப்பார்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஓ.. தயாநிதி மாறனும் இந்தக் கூட்டங்களுக்குப் போகிறாரா? நான் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மட்டும்தான் நடத்துகிறார்கள் என்று நினைத்தேன்.

    கட்சிக்காரர்கள் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தயாநிதிக்கா கொடுப்பார்கள் (காசு கொடுத்தால் ஒழிய.. காசு கொடுத்தால் ஸ்டாலின் தவறா நினைக்க வாய்ப்பு இருக்கு)…

    நான் ஸ்டாலினின் ஒரு கூட்டத்தை மட்டும் டிவியில் பார்த்தேன். அதில் கேள்வி கேட்ட இரண்டு பெண்கள் கேட்டவிதத்தைப் பார்த்து இது கட்சியால் ஏற்பாடு செய்த கட்சிக்கூட்டம் என்று புரிந்துகொண்டேன்.

    ஆமாம்… மக்கள் அவ்வளவு சுலபமா மறந்துடுவாங்களா? திமுக ஊராட்சிப் பிரதிநிதிகள் செய்த அட்டூழியத்தை (வேற என்ன.. காசு வாங்குவதுதான்). அதிமுக பிரதிநிதிகளை திமுக குற்றம் சுமத்தும்போது கேட்கிற மக்களுக்குச் சிரிப்பு வராதா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.