Category Archives: பொதுவானவை

நிதின் கட்காரியை தூக்கி எறிந்திருக்க வேண்டும் பாஜக – ஆர் எஸ் எஸ் தலைமை !

ஆதர்ஷ், காமன்வெல்த் கேம்ஸ், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று கடந்த 2 வருடங்களாக வரிசையாக வெளிவந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஊழல் பூதங்கள் மக்களை மிரள வைத்தன. அண்மையில் வெடித்த ராபர்ட் வாத்ரா, சல்மான் குர்ஷித் விவகாரங்கள் மேலும் மேலும் எரிச்சலைக் கிளப்பின. ஜனநாயகத்தில் – மக்கள் தாம் விரும்பும் ஒரு ஆட்சியை, தாம் விரும்பும் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

FDI -நேரடி அந்நிய முதலீடு -“கடவுளே – சோ ராமஸ்வாமி போன்றவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு ” – வேண்டுவது பொருளாதார நிபுணர் குருமூர்த்தி … !!

(முன்குறிப்பு -சிறிது காலம் கழித்து இன்னும் விவரமாக இந்த பொருள் குறித்து ஒரு விவாதத்தைத் இந்த வலைத்தளத்தில் துவக்கலாம்  என்று நினைத்திருந்தேன். ஆனால் 3-4 நாட்களுக்கு முன்னர் அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் நேரடியாக நிகழ்த்திய விவாதத்தை பார்த்தேன். அதில் இந்த பொருள் இடம் பெற்றதும், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது முதல் வேலையே   … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

இந்த இரண்டில் யாருடைய வாதம் சிறப்பாக இருந்தது என்று கூறுவீர்கள் ?

This gallery contains 6 photos.

அண்மையில் தமிழக சட்டமன்றத்தின் பழைய நிகழ்வுகள் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் 10/12/1959 அன்று – அதாவது ஏறக்குறைய 53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில், திமுக உறுப்பினராக திரு மு.கருணாநிதி அவர்களும், காங்கிரஸ் அமைச்சராக திரு சி.சுப்ரமணியம் அவர்களும் நிகழ்த்திய ஒரு விவாதத்தை படிக்க  மிகவும் சுவையாக இருந்தது. மிகச் சிறப்பாக … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

விகடன் ஏன் இப்படி தரம் கெட்டுப் போனது ? அதற்கு நாஞ்சில் நாடன் கூடவா துணை போக வேண்டும் ?

This gallery contains 1 photo.

17/10/2012 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழில் ஒரு முழு பக்கத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் புகைப்படத்துடன் ஒரு அழைப்பு – “விகடன் வாசகர்களுக்கு வணக்கம். இன்று…ஒன்று …நன்று …மூலம் உங்களை சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள் பரிமாறிக்க ! …….ல்  இருந்து ………… வரைக்கும் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கட்டப்பஞ்சாயத்து செய்யும் திருட்டு வக்கீலும் – சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்தும் !!!

சுதந்திரப் போராட்ட காலத்தில், ஏகப்பட்ட வக்கீல்கள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் இயங்கினார்கள். அவர்களது புத்தி கூர்மை சுதந்திர இயக்கத்திற்கு பயன்பட்டது. இந்த நாட்டின் விடுதலைக்கு பயன்பட்டது. அந்த பழக்கம் சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்கிறது. வக்கீல்கள் அதிகம் பேர் அரசியலில் ஈடுபடுகிறார்கள். காரணம் – அவர்களது வளைவு சுளிவான வேலை நேரங்கள். அவர்களது வேலை … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

BBC தொலைக்காட்சிக்கு ப.சி.அவர்கள் கொடுத்த இண்டர்வியூ… !

This gallery contains 2 photos.

இந்த இடுகை போன வாரமே வெளிவந்திருக்க வேண்டும்.   நடுவில் வாத்ரா, சல்மான் குர்ஷித் ஆகியோர் போட்டிக்கு வந்து விட்டதில் இந்த பேட்டி ஒரு வார லேட். ஆனால் லேட்டாக வந்ததும் நல்லதாகி விட்டது. வாத்ரா, சல்மான் குர்ஷித் விவகாரங்களுக்குப் பிறகு இந்த பேட்டி பற்றிய செய்தியைப் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் சுவை கூடுகிறது ! … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சம்சாரத்தை கைது செய்ய யாருக்கு “தில்” இருக்கும் ?

This gallery contains 1 photo.

இரண்டு நாட்கள் முன்பு தான் தொலைக்காட்சி பேட்டியில் வீராவேசமாகச் சொன்னார் சல்மான் குர்ஷித் – (“soniyaji ke liye hum jaan bi denge”) “சோனியா காந்திக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம் .” அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது அப்போது பல பேருக்குத் தெரியாது. “அவர்”இல்லையென்றால் “இவர்கள்” யாருமே இல்லாமல் போய் விடுவார்களே ! … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்