This gallery contains 1 photo.
மும்பையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார் – அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் கூறுகிறார் – 1) “அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ப்ரசாந்த் பூஷன் ஆகியோர் குற்றம் சாட்டி இருப்பது “இரண்டு தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள்” தொடர்பானது. அவர்கள் தனிப்பட்ட நபர்கள்/நிறுவனங்கள் என்கிற காரணத்தால் -அவர்கள் மீது மற்றவர்கள் கூறும் ஊழல் பற்றி … Continue reading





அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…