Category Archives: நாளைய செய்தி

தமிழ் நாட்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல்

தமிழ் நாட்டின் கோடீஸ்வர  சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல் சும்மா – விளையாட்டாகத்தான் கணக்கெடுத்துப் பார்த்தேன். பதவிக்காலம் முடியப்போகும் நமது எம்.எல்.ஏ.க்களின்  நிதி நிலைமை எப்படி என்று. தோராயமாக – நம்மிடம் எத்தனை கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? மயக்கம் போட்டு விடாதீர்கள் – மொத்தம் 54 பேர். (234 பேர்களில் 54 பேர் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர்  அறிவிப்பு ! இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற இரண்டு தனித்தனி செய்திகள் – ————- 1) சென்னையில் கலைஞரின் ஆசை ! சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது – “இன்னும் 6 வருடத்தில்,  தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !

உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? இவரது தந்தை  ஒரு மாஜி கைதி. இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர். பின்னர் கொத்தனராக வேலை செய்து குடும்பம் நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை. இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ?

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும்.  இது வரை தமிழிலும் பாடி வந்த பழக்கம் கைவிடப்படுகிறது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவிக்கிறான். “அய்யகோ ஏற்கெனவே புண்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, ஈழம், கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?

சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? தமிழ்ப் போராளி சீமானை சிறையில் தள்ளியது சட்ட விரோதம் என்றும் கைது ஆணையை பிறப்பித்த அதிகாரிக்கு சட்டப்படி அதற்கான  அதிகாரம் இல்லை என்றும் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து உடனடியாக சீமான் விடுதலையாக வழி வகுத்துள்ளது. தன்னால் முடிந்த வரை … Continue reading →

Posted in அரசியல், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !

காட்டிய கணக்கும் – மக்கள்  காண விரும்பும்  கணக்கும் ! “கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால் அளிக்கப்பட்டுள்ள  பட்டம் ) தன்னுடைய் சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010) விலாவாரியாக வெளியிட்டுள்ளார் ! (கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்) சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று குறிப்பாகச்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வீரமணி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்