-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- பைத்தியக்காரரா - சித்தரா ...??? கண்டு பிடிப்பது எப்படி ... ??? பாலகுமாரன் ...!!!
- ராஜா வருகிறார் - கட்டயம் ... !!!
- "இன்ஜினீயரிங் படிச்சிட்டு ரோட்டுல நின்னு பிசினஸ் பண்றியா...???"
- கவிஞரின் கட்டில் ….
- தமிழ் நாட்டில், பிரமிக்க வைக்கும் இப்படி ஒரு இடம் - இப்படி ஒரு பெண் .....!!!
- விக்ரம் & வேதாளம் - கதைகளுக்கு பஞ்சமே இல்லாத ஒரு தலைப்பு - இங்கே ஒரு சுவாரஸ்யமான கதை ...... !!!
- சூரியன் வருவது யாராலே -
- மார்வாரியும், குஜராத்தியும் --கௌர் கோபால் தாஸ்….அள்ளி விட்ட ..... !!!
- வைக்கம் பஷீர் அவர்களின் கதை …..
- " The Affair - " ஒரு நல்ல (15 நிமிட) தமிழ் குறும்படம் ....
-
அண்மைய இடுகைகள்
- ராஜா வருகிறார் – கட்டயம் … !!! ஒக்ரோபர் 22, 2026
- “இன்ஜினீயரிங் படிச்சிட்டு ரோட்டுல நின்னு பிசினஸ் பண்றியா…???” ஒக்ரோபர் 22, 2026
- விக்ரம் & வேதாளம் – கதைகளுக்கு பஞ்சமே இல்லாத ஒரு தலைப்பு – இங்கே ஒரு சுவாரஸ்யமான கதை …… !!! ஒக்ரோபர் 21, 2026
- பைத்தியக்காரரா – சித்தரா …??? கண்டு பிடிப்பது எப்படி … ??? பாலகுமாரன் …!!! ஒக்ரோபர் 20, 2026
- தமிழ் நாட்டில், பிரமிக்க வைக்கும் இப்படி ஒரு இடம் – இப்படி ஒரு பெண் …..!!! ஒக்ரோபர் 19, 2026
- மார்வாரியும், குஜராத்தியும் –கௌர் கோபால் தாஸ்….அள்ளி விட்ட ….. !!! ஒக்ரோபர் 18, 2026
- கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு சாட்சிகளை திணறடிக்கும் ஜெமினி கணேசன்… !!!! ஒக்ரோபர் 18, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
-

Category Archives: தமிழ்
திஹார் சிறை …
திஹார் சிறை … “நம் மக்கள்” உள்ளே இருக்கிறார்கள். விரைவில்“வெளியே” வந்து விடுவார்கள். ஊர் ஊராக வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். சுதந்திரப் போராட்ட காலத்தில் – “அந்தமான் சிறை”க்கு சென்ற “தியாகி”களுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.பிரிட்டிஷ் காலத்தில் அந்தமான் சிறை எப்படி இருந்தது என்பது அநேகமாக எல்லாருக்கும் தெரியும். இவர்கள் புனிதப் பயணம் சென்றிருக்கும் “திஹார்” எப்படி … Continue reading
வைரமுத்து அவர்களுக்கு ஒரு கேள்வி …
வைரமுத்து அவர்களுக்கு ஒரு கேள்வி … வைரமுத்து அவர்களைக் கவிஞர் என்று கூறி அவர் பெருமையைக் குறுக்க நான் விரும்பவில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர். நல்ல எழுத்தாளர். நல்ல பேச்சாளர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப்பட பாடல்கள் மட்டுமன்றி – மிகச்சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புக்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். அரசாங்கம் அளிக்கும் … Continue reading
ராகுல் காந்தி – இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் !
ராகுல் காந்தி – இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் ! என்ன தான் சொல்லுங்கள் – நம் தமிழ் செய்தித்தாள்களானாலும் சரி, தொலைக்காட்சிகளானாலும் சரி, ஒரு அகில இந்திய கண்ணோட்டமே சுத்தமாக இல்லை. வடக்கே நடப்பதை கவனித்து, முக்கியமான நிகழ்வுகளை விவரித்துக் கொடுப்போமே என்கிற எண்ணமே சற்றும் இல்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் உத்திரப் பிரதேசத்தில் நடந்து … Continue reading
டாக்டர் கமல் – நீங்கள் இதற்கு அனுமதி தந்தீர்களா ?
டாக்டர் கமல் – நீங்கள் இதற்கு அனுமதி தந்தீர்களா ? “டாக்டர் கமல ஹாசன் ஹைவே சிடி” என்கிற பெயரில் திண்டிவனம்-புதுச்சேரி தேசீய நெடுஞ்சாலையில் ஒரு நகர் நிர்மாணிக்கப்படுவதாகவும், அங்கு நிலங்கள் வாங்க தங்களை அணுகும்படியும் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. கமல் அவர்களே, இவர்கள் உங்களின் அனுமதியைப் பெற்றுத் தான் இதைச் செய்கிறார்களா ? … Continue reading
இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா … சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு அள்ளிக் கொடுக்க ?
இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா … சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு அள்ளிக் கொடுக்க ? மாலத்தீவு மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் வீடு திரும்பும் முன்னரே பதறுகிறார். பறக்கும் விமானத்திலேயே பேட்டி கொடுக்கிறார்.”ஏதாவது செய்தாக வேண்டும்” ! விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பதறி ஓடுகிறார். நிதி அமைச்சரை சந்தித்துச் சொல்கிறார்”ஏதாவது செய்தே … Continue reading
அவசரத் தேவை … !
அவசரத் தேவை … ! சென்னையில் உள்ள கீழ்க்கண்ட இடங்களை இடித்து, மாற்றிக் கட்டவும், அவற்றை வித்தியாசமாக வேறு விதத்தில் பயன்படுத்தவும் அவசரமாக ஆலோசனை தேவைப்படுகிறது – முக்கியம் – (1) யோசனைகள் வித்தியாசமாகவும், தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் இருக்க வேண்டும். (2) மருத்துவ மனைகள் பற்றிய யோசனைகள் வேண்டாம். (3) முன்னாள் முதலமைச்சர் … Continue reading
ர ஜி னி யின் பேட்டி …
ர ஜி னி யின் பேட்டி … என்னை இந்த இடுகையை எழுதத் தூண்டியது – இன்று படித்த – இந்த வார ஜூனியர் விகடன் இதழில் – மறுபிரசுரம் ஆகி இருக்கும் ரஜினியின் பேட்டி ஒன்று – 24 1/2 (இருபத்தி நான்கரை) வருடங்களுக்கு முன் 18/03/1987-ல் அவர் கொடுத்த பேட்டி. ரஜினி ஒரு … Continue reading
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்