This gallery contains 1 photo.
கமல்ஹாசன் தரும் திடுக்கிடும் திருப்பங்கள் … !! ஒரு காலத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் என்று விளம்பரங்கள் வருவதுண்டு. இது ஒரு வித்தியாசமான படம் – இதுவும் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தது தான் – ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் – இந்த திடுக்கிடும் திருப்பங்கள் திரைப்படத்தில் அல்ல – அதற்கு வெளியே – … Continue reading









மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்