This gallery contains 1 photo.
காவிரியும் தமிழக முதல்வரும் … ஒரு வழியாக கர்னாடகா, மத்திய அரசு என்கிற விடாக்கண்டன், கொடாக்கண்டன்களையும் -மற்ற சகலவிதமான தடைகளையும் தாண்டி – காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நேற்று நள்ளிரவு – மத்திய அரசின் கெசட்டில் வெளியிடப்பட்டு – இன்று சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்டு விட்டது. நீண்ட நாட்களாக மறுக்கப்பட்டு வந்த காவிரி டெல்டா … Continue reading







மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்