Category Archives: சோனியா காந்தி

கலைஞர் – கலைஞர் தான் !

கலைஞர் – கலைஞர் தான் ! தமிழக சட்ட மன்ற  தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி  அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை  பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை ! வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

மோசடி  அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன  தலையெழுத்தா ? சனிக்கிழமை   நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று   கபில் சிபல் கூறினார். 69 பேர்  காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அயோக்கியர்களின் கூடாரம் !

அயோக்கியர்களின் கூடாரம் ! லஞ்ச ஊழலுக்கு எதிராக கடுமையான ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த அன்னா ஹஜாரே இயக்கத்தை சிதைக்க – அவர் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்து, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமை/ மத்திய அரசு. அவர் கோரிக்கையை பரிசீலித்து வரைவு மசோதா … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அமைச்சர் என்கிற பொறுப்பில் தயாநிதி மாறன் பதில் சொல்ல சில கேள்விகள் …..

அமைச்சர் என்கிற பொறுப்பில் தயாநிதி மாறன் பதில் சொல்ல சில கேள்விகள் ….. டெஹெல்கா இதழ்  வெளியிட்ட விவரமான ஒரு கட்டுரையை  தொடர்ந்து  அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ்  விட்டார்  அமைச்சர் தயாநிதி மாறன். தொடர்ந்து  பல அரசியல் கட்சிகள்  இந்த பிரச்சினையை தீவிரமாக எழுப்பவே – இப்போது  ஒரு விளக்கமான  அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தன் … Continue reading →

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சோனியா காந்தி, தமிழ், நக்கீரன், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்தியாவின் நம்பர் ஒன் பொய்யர் – புரட்டர் !!

இந்தியாவின் நம்பர் ஒன்  பொய்யர் – புரட்டர் !! முதலில் செய்தி – இன்றைய செய்தி – புதன்கிழமை, 25, மே 2011 கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு: பிரணாப் “திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம், வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி … Continue reading →

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | இந்தியாவின் நம்பர் ஒன் பொய்யர் – புரட்டர் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !

இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர்  பேசுவதிலிருந்தே  அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

யார் காலை யார் வாரினார்கள் ? விவரம் சொல்லும் புள்ளி விவரங்கள் …

யார்  காலை யார்  வாரினார்கள் ? விவரம் சொல்லும் புள்ளி விவரங்கள் … கூட்டணி கட்சிகள் செயல்பட்டது எப்படி – யார் காலை யார் வாரினார்கள் – எந்த அளவிற்கு கட்சிகள் கூட்டணிக்கு விசுவாசமாக இருந்தன என்கிற விவரங்கள்  எல்லாம் – தற்போது  துல்லியமாக கிடைக்கின்றன. தேர்தலில்  ஓட்டுக்கள்  எந்த மாதிரியில் (pattern) போடப்பட்டு இருக்கின்றன … Continue reading →

Posted in அதிமுக, அம்மா, அரசியல், இணைய தளம், கருணாநிதி, சோனியா காந்தி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்